​​
Polimer News
Polimer News Tamil.

விவசாயிகளுக்கு மானிய விலையில் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.!

ஆந்திர மாநிலம் குண்டூரில், விவசாயிகளுக்கு மானிய விலையில் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அவற்றின் செயல்பாட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒய்.எஸ்.ஆர் இயந்திர சேவா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் 3 ஆயிரத்து 800 டிராக்டர்கள் மற்றும்...

தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை - கமல்ஹாசன்

தரமான திரைப்படத்தையும் திறமையான நடிகர்களையும் தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தான் நடித்து வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், வெற்றி வரிசையில் தன்னையும், பட குழுவினரையும் மக்கள் தேர்ந்தெடுத்தது தங்கள் பாக்கியம்...

விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள்.. வேறு சமூகம் என்பதால் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனார்..!

பீகாரில், வேறு சமூகத்தை சேர்ந்த நபரை மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், மகளின் கணவரை, தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பக்ஸார் மாவட்டம் தும்ராவோன் கிராமத்தில், முடிதிருத்தும் கடையில் ஷேவ் செய்து கொண்டிருந்த நபரை, இருவர் துப்பாக்கியால் சுட்டனர். விசாரணையில்,...

கைக்கு எட்டிய துப்பாக்கி.. தவறுதலாகத் தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது மகன்.. தாய் கைது.!

அமெரிக்காவில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையை தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியாமி நகரில் வசித்து வந்த ரெக்கி மாப்ரி என்பவர் கணிணியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது அவரது பையில் இருந்த...

தம்பதியினர் போல நடித்து சூட்கேசில் வைத்து கஞ்சா விற்பனை.. ஐ.டி ஊழியர், பெண் கைது..!

கன்னியாகுமரியில், தம்பதியினர் போல நடித்து சூட்கேசில் வைத்து கஞ்சா விற்க முயன்ற ஐ.டி ஊழியரையும், ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த தம்பதியை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களது சூட்கேஸை ஆய்வு செய்த போது...

உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உதவ வேண்டும்.. இலங்கை வேளாண்துறை அமைச்சர் கோரிக்கை..!

உணவு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில்...

பெண் பறவையை கவர நளினத்துடன் நடனமாடிய ஆண் பறவை.. மயங்காத பெண் பறவையால் ஏமாற்றம்..!

அமெரிக்காவின் விக்டோரியா மாகாண வனப்பகுதியில், ரைஃபிள் இன ஆண்பறவை ஒன்று பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து ஆடிய நடனம் பயனற்று போனது. இணை சேருவதற்காக தலையை ஆட்டியும், சிறகுகளை குவித்தும் அந்த ஆண் பறவை ஆடிய நடனம் ஏனோ அந்த பெண்...

செவிலியரின் செல்போன் தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம்.. செவிலியரை மகளிர் போலீசார் வாகனத்தில் ஏற்றும் போது கைகலப்பு..!

சென்னையில் Protsத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, செவிலியர் ஒருவரின் செல்போன் தாக்கியதில் பெண் காவல் ஆய்வாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஓமந்தூரார்...

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் காவலர் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

கேரளாவில், சாலை வளைவில் முன் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் காவலர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோழிக்கோட்டில் இருந்து மலப்புறம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, குற்றிப்புறம் என்னும் பகுதியில்...

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி விரைவில் அறிமுகம் - சர்வதேச செஸ் கூட்டமைப்பு

இனி ஒவ்வொரு முறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் போது இந்தியாவில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி எடுத்து செல்லப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி தொடங்க உள்ள...