​​
Polimer News
Polimer News Tamil.

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டுக்குள் பதுங்கி இருந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் சுற்றி வளைத்த நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் அவனுக்கு காலில் மாவுக்கட்டு போடப்பட்டது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள...

திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் அரசு கால்நடை மருந்தகத்தில் தங்களது மாடுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த விவசாயிகளை முந்திக்கொண்டு சென்ற பக்ருதீன் என்பவர், தனது வளர்ப்புப் பூனைக்கு சிகிச்சை பெற முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அதனைத் தட்டிக்கேட்டதற்காக முத்துசாமி...

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் போட்டியில் சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில்...

கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..

ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையம் பிரிவு அருகே ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டு தனியார் மகளிர் கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திண்டல் பகுதியில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்றபோது ஓட்டுநர் ஈஸ்வர மூர்த்திக்கு வலிப்பு...

இஸ்ரேல் பணயக் கைதிகளில் 50 பேர் மட்டுமே உயிருடன் இருப்பு - உறவினர்கள் சாலை மறியல்..

ஹமாஸ் இயக்கத்தினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேல் பணயக் கைதிகளில் 50 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக தகவல் வெளியானதால் எஞ்சியவர்கள் கதி குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். இஸ்ரேல் தலைநகரில் திரண்ட அவர்கள், உண்மை நிலவரத்தை பிரதமர் நெதன்யாகு வெளியிட வலியுறுத்தி...

உ.பி. அரசு கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம்

மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது எனக்கூறி, உத்தரபிரதேச மாநில அரசு கொண்டுவந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல்...

யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.!

யூடியூபர் இர்ஃபான் அவரது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்தது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவர் நிவேதிதா மற்றும்...

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

எங்கும் தேனீக்கள் மொய்த்தபடி தென்படும் இந்த இடம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டம் ஆகும். விவசாயத்துடன் கூடுதல் வருவாய் ஈட்டவேண்டும் என்று யோசித்த இளைஞர் விஜயகுமார், மதுரை வேளாண் பல்கலைகழகத்தில் தேனி வளர்ப்பு குறித்த...

மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே குடிநீர் பைப் லைன் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் சிக்கி விபத்துகுள்ளானதில் 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததது. சிறுதாவூர் - ஆமூர் இடையே நடந்த சாலை விரிவாக்கப் பணியில் குடிநீர் பைப் லைனை இணைக்க...

போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!

சென்னை ஜெஜெ நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வைத்திருந்த  தனியார் கல்லூரி மாணவர்கள்  உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். வலிநிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த விவகாரத்தில் 5 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்...