​​
Polimer News
Polimer News Tamil.

வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி

2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, நாட்டு மக்கள் அனைவரும்  ஒன்றுபட வேண்டும்' என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடந்த சுவாமி நாராயண் கோவிலின் 200வது ஆண்டு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், ஜாதி, மதம்,மொழி...

திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பலகாரக் கடையில் தி.மு.க. கவுன்சிலர் தாக்குதல் .!

மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பலகாரக் கடை ஒன்றில் திமுக கவுன்சிலர் காசி பாண்டி என்பவர் தகராறு செய்து, தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை தூக்கி வீசும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடை உரிமையாளரான லோகேஸ்வரி...

5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கீழ் 20 லட்சம் வரை மோசடி.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடியாபட்டியில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அரிமளம், கீழாநிலை, இராயவரம்,...

கோயில் உண்டியலை திருடிச் சென்ற கும்பல்..!

தென்காசி மாவட்டம் கள்ளம்புளியில் நள்ளிரவில் அம்மன் கோவில் உண்டியலை பெயர்த்து சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கும்பல் பணத்தை எடுத்துவிட்டு காட்டுப்பகுதியில் வீசி சென்றது. திருட்டு கும்பல் திருடிவிட்டு செல்லும் போது, சரக்கு வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களை...

சாதிச் சான்றிதழ் கேட்டு 5வது நாளாக காத்திருப்பு போராட்டம்..

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள், சாதி சான்றிதழ் கோரி  5ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மதுரை -...

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தாக்குதல் .!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்  முன்விரோதம் காரணமாக கடந்த ஒன்றாம் தேதி 2 இளைஞர்களை அதே முகாமைச் சேர்ந்த 2 பேர் பட்டா கத்தி, கடப்பாரையால் தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான...

ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்.!

சென்னை பெருநகர் பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது.  வாகன நிறுத்த இடங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, விதிமீறல்கள் உள்ளிட்டவை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு...

உதகையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றே அமரன் படம் எடுத்தேன் - அமரன் பட இயக்குநர்

உதகை கணபதி திரையரங்குக்கு வருகை தந்த அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நீலகிரியில்...

செய்யாறு அருகே எஞ்சின் பகுதியில் ஒயர்களில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

ஆந்திராவில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எஞ்சின் பகுதியில் உள்ள ஒயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படும்...

ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்

ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்தியது. 2022 ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டதில் இருந்து இத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாஸ்கோவின் குடியிருப்பு பகுதிகள் உள்பட பல்வேறு இலக்குகளைக்...