​​
Polimer News
Polimer News Tamil.

பொங்கல் பரிசு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 1,677 கோடி ரூபாயை யை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 1,000 ரூபாய் வழங்கப்பட...

மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பதே நோக்கம்..!

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பாடுபட உள்ளதாக, பஞ்சாயத்து தலைவியாக தேர்வான கல்லூரி மாணவி சந்தியா ராணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சாரதியின்  மகள் சந்தியா ராணி, கர்நாடகா மாநிலம் மாலூர் அருகே...

வென்றவருக்கு பதிலாக சான்றிதழில் தோற்றவரின் பெயர் இருந்ததால் குழப்பம்

கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான சான்றிதழில் வெற்றிபெற்ற தனது பெயருக்கு பதிலாக தோற்றவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறி தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டு சாவி...

சீனாவின் யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க 10 ஆண்டுகளுக்கு தடை

சீனா அரசு யாங்ட்சீ ஆற்றில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பெரிய ஆறுகளில் ஒன்றான யாங்ட்சீயில் 1950 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4,20,000 டன் மீன் பிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது 1 லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில்...

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு - 11 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிசௌரி மாகாணத்தில் 4 பேரும், டெக்சாஸ், புளோரிடா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் தலா 2 பேரும், அயோவா மாகாணத்தில் ஒருவரும் பலியானதாக செய்திகள் வெளியாகி...

இந்திய கிரிக்கெட் அணி அனைத்து கோப்பைகளையும் வெல்லும் - லாரா பாராட்டு

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  விராட் கோலி...

ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்

காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கரூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை...

சென்னை விமான நிலையத்தில் பனி மூட்டத்தால் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

கடும் பனிமூட்டம் காரணமாக திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலை சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூர், அபுதாபி, துபாய்,...

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேர்

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேரை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக பற்றி எரியும் தீயால் 13 மில்லியன் ஏக்கரில் காட்டு வளம் எரிந்து நாசமாகி உள்ளது. அத்தோடு, 1000 வீடுகளையும் தீ கபளீகரம்...

தெற்கு ஆசியாவில், டெல்லியில் முதல் முறையாக ஓடும் ரயிலில் wifi வசதி

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக டெல்லி மெட்ரோ ரெயிலில் இலவச அதிவேக வைபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில்...