​​
Polimer News
Polimer News Tamil.

மக்கள் தொகை பதிவேடு பணியில் ஈடுபடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட மறுத்தால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் அபராதம் வசூலிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக ஏப்ரல் முதல் செப்டம்பருக்குள் கணக்கெடுப்பு நடத்தி...

எங்களுக்கு பரிதாபம் தேவையில்லை.. பிறருக்கு நாங்கள் சமமாக தகவல் தொடர்பு ஒன்றே வழி- Louis Braille

பார்வையற்றவர்களுக்காக எழுத்து முறையை உருவாக்கிய Louis Braille-ன் 211-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாள் உலக Braille தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. அரிதரிது மானிடர் ஆதல் அரிது, மானிடர் ஆயினும் கூன்,குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று...

தமிழகத்தில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும்..!

தமிழகத்தில் மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி உள்ளதால் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இருநாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,...

சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் வருகிற 13 -ஆம் தேதி ஊர்வலம்

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ந் தேதி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 15- ஆம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ஆம் தேதி...

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத்...

ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால், இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி,  உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஆதரவு  அமைப்புகளான ஹெஸ்புல்லா ((hezbollah)), ஹமாஸ், இஸ்லாமிக்...

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்கள் குடியிருப்பு நலச் சங்கங்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு குடியரசு தின விழாவில் நீர் பாதுகாவலர் என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். குறைந்த அளவே மழை பெய்த...

இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என இம்ரான்கான் போலி வீடியோ பதிவு - ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம்

இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என போலி வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய போலீஸ் நடத்தும் அத்துமீறல்கள்...

அசாமில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா-இலங்கை இடையே நாளை நடைபெறவுள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண  மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், செல்போன், பர்சுகள் ((purses)) தவிர்த்து பிற பொருள்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை இடையே மூன்று 20...

தன்னுடன் படித்த முன்னாள் மாணவர்களுடனான சந்திப்பில் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின்

சென்னை சேத்துபட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் 1970ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தம்முடன் படித்தவர்களோடு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களோடு ஒன்றாக...