​​
Polimer News
Polimer News Tamil.

பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமாக உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ள இந்தியா, பெஷாவரில் சீக்கிய இளைஞரை அடித்துக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. முன்னதாக கடந்த வெள்ளி அன்று...

மகள் கித்தார் வாசித்தபடி பாடும் வீடியோவை வெளியிட்ட தோனி..

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது மகள் ஸிவா கித்தார் வாசித்தபடி பாடல் பாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வரும் தோனி, குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தோனியும், அவரது மகள் ஸிவாவும்...

பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கிடுக்கிப்பிடி

கம்பெனி பதிவின் கீழ் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், ஒவ்வொரு காலாண்டிலும் நிதியறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறார்....

31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..காரணம் என்ன ?

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, செப்டம்பர் மாதத்தில் 30 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சீனா - அமெரிக்கா...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...

பாத்ரூம் ஜன்னலை திறந்து கொள்ளை.. 3 மாதங்களில் 2ஆவது சம்பவம்..!

சென்னை அம்பத்தூர் அருகே, பூட்டியிருந்த அடுக்குமாடி வீட்டின் பாத்ரூம் ஜன்னலை திறந்து, 80 சவரன் தங்கம், வைரம், பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே அடுக்குமாடி குடியிருப்பில், 3 மாதங்களுக்குள், இரண்டாவது முறையாக, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.  அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயிலில், விஜிஎன் நிறுவன...

குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு?

குரூப் 4 தேர்வினை தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என ராமநாதபுரம் மாவட்டத்தை மையப்படுத்தி புகார் எழுந்துள்ளது. 2018 குரூப் 2ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களே முதல் 50 இடங்களை பிடித்ததை சுட்டிக்காட்டி இந்த...

அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து - ஈரான்

அணு ஆயுத உற்பத்தி நிறுத்துவதாக 2015ம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது தொடர்பாக , அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா இங்கிலாந்து ஆகிய ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும்...

3 அரசர்களைப் போற்றும் விதமான திருவிழா ஸ்பெயினில் கோலாகலம்

பைபிளில் குறிப்பிடப்பட்டிருந்த 3 அரசர்களைப் போற்றும் விதமான திருவிழா ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவரை முதலில் சந்தித்ததாகக் கூறப்படும் மெல்சியார், கேஸ்பர் மற்றும் பல்தஸார் ஆகியோரை நினைவு கூறும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்...

20 இந்திய மீனவர்களை விடுதலை செய்த பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 20 மீனவர்கள் இந்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று விடுதலை செய்யப்பட்டனர். 20 மீனவர்களும் வாகா எல்லை வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான இந்தியா மீனவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாகிஸ்தான் சிறையில் தாங்கள் நல்லவிதமாக நடத்தப்பட்டதாக...