​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
களம் மாறுகிறதா ?.. வெல்லுமா தாமரை ?.. கைகூடுமா காங்கிரஸ் கனவு ?

Published : Jun 04, 2024 10:33 AM



களம் மாறுகிறதா ?.. வெல்லுமா தாமரை ?.. கைகூடுமா காங்கிரஸ் கனவு ?

Jun 04, 2024 10:33 AM

EVM வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பு

காஞ்சிபுரம் தொகுதி - திமுக முன்னிலை

காஞ்சிபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக-வின் செல்வம் முன்னிலை

நாமக்கல் தொகுதி - அதிமுக முன்னிலை

நாமக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக-வின் தமிழ்மணி முன்னிலை

திருநெல்வேலி தொகுதி - காங்கிரஸ் முன்னிலை

திருநெல்வேலி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் ராபர்ட் புரூஸ் முன்னிலை

வேலூர் தொகுதி - திமுக முன்னிலை

வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை

கரூர் தொகுதி - காங்கிரஸ் முன்னிலை

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை

தேனி தொகுதியில் திமுக முன்னிலை

தேனி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலை

சேலம் தொகுதியில் திமுக முன்னிலை

சேலம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலை

தென் சென்னை தொகுதியில் திமுக முன்னிலை

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக-வின் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் வி.சி.க முன்னிலை

சிதம்பர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் வி.சி.க-வின் திருமாவளவன் முன்னிலை

மதுரை, நாகை, திருப்பூரில் இடதுசாரிகள் முன்னிலை

மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் சிபிஎம் சு.வெங்கடேசன் முன்னிலை

நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் சிபிஐ வேட்பாளர்கள் முன்னிலை

மத்திய சென்னை - திமுக முன்னிலை

மத்திய சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் தயாநிதி மாறன் முன்னிலை

திருவண்ணாமலையில் திமுக முன்னிலை

திருவண்ணாமலை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக-வின் சி.என்.அண்ணாதுரை முன்னிலை

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக முன்னிலை

கள்ளக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக-வின் குமரகுரு முன்னிலை

தஞ்சாவூர் தொகுதி - திமுக முன்னிலை

தஞ்சாவூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

விருதுநகர் தொகுதி - தேமுதிக முன்னிலை

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் முன்னிலை

விழுப்புரம் தொகுதி - அதிமுக முன்னிலை

விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக-வின் பாக்கியராஜ் முன்னிலை

பெரம்பலூர் தொகுதி - திமுக முன்னிலை

பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் அருண் நேரு முன்னிலை

விளவங்கோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பட் முன்னிலை

வடசென்னை தொகுதி - திமுக முன்னிலை

வட சென்னை தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி 9265 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

விருதுநகர் தொகுதி - காங்கிரஸ் முன்னிலை

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் முன்னிலை

கோயம்புத்தூர் தொகுதி - அண்ணாமலை முன்னிலை

கோயம்புத்தூர் தொகுதி 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக-வின் அண்ணாமலை முன்னிலை

கன்னியாகுமரி தொகுதி - பொன்.ராதா முன்னிலை

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்ணன் 2,775 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக முன்னிலை

கள்ளக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக-வின் மலையரசன் முன்னிலை

நீலகிரி தொகுதி - திமுக முன்னிலை

நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் ஆ.ராசா 33,964 வாக்குகள் பெற்று முன்னிலை

நீலகிரி தொகுதியில் பாஜகவின் எல்.முருகன் வாக்குகள் 18,039 வாக்குகள் பெற்று பின்னடைவு

கோயம்புத்தூர் தொகுதி - திமுக முன்னிலை

கோயம்புத்தூர் தொகுதியில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 38,448 வாக்குகள் பெற்று முன்னிலை

கோயம்புத்தூர் தொகுதியில் பாஜகவின் அண்ணாமலை 25,153 வாக்குகள் பெற்று பின்னடைவு

கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 15,198 வாக்குகளுடன் 3ஆம் இடம்

சிவகங்கை தொகுதி - காங்கிரஸ் முன்னிலை

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் 7,813 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

நாமக்கல் தொகுதி - கொ.ம.தே.க. முன்னிலை

நாமக்கல் தொகுதியில் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் 664 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

இராமநாதபுரம் தொகுதி - ஐ.யூ.எம்.எல் முன்னிலை

இராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை


கன்னியாகுமரி தொகுதி - காங். விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் 34,456 வாக்குகள் பெற்று முன்னிலை

கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் 16,083 வாக்குகள் பெற்று பின்னடைவு

8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ஆம் இடம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3ஆம் இடம்

ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3ஆம் இடம்

திருப்பூர் தொகுதி - இ.கம்யூனிஸ்ட் முன்னிலை

திருப்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் சிபிஐ சுப்பராயன் 5146 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

அதிமுகவின் அருணாச்சலம் 2ஆம் இடத்திலும், பாஜகவின் ஏ.பி.முருகானந்தம் 3ஆம் இடத்திலும் உள்ளனர்