​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பா.ஜ.க. MLA.வுக்கு காலணி மாலை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஒருவர் காலணி மாலை அணிவித்த வீடியோ வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நகடா கச்சார்ட் (Nagada-khacharod) தொகுதி எம்.எல்.ஏ.வும். வேட்பாளருமான திலீப் ஷெகாவத் பிரச்சாராத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒருவர் மாலை அணிவிக்க...

பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் பேரணி ரத்து

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவிருந்த பேரணி, உளவுத்துறை எச்சரிக்கையால் திடீரென ரத்து செய்யப்பட்டது. நவம்பர் 28ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளை போபாலில் பேரணி நடத்தி வாக்குசேகரிக்க அமித் ஷா...

மாலை 7 மணிக்குப் பின் கோவிலுக்குச் செல்ல முயன்ற பாஜக தலைவர் சுரேந்திரன் கைது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலர் சுரேந்திரன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை 7மணிக்குப் பின் பக்தர்களை அனுமதிப்பதில்லை எனப் புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்குச்...

சபரிமலைக்கு சென்ற இந்து அமைப்பின் தலைவி கைது - பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம்

சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் சசிகலா இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு...

பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார் - மணியம்மையார் குறித்த பாடங்கள் அகற்றப்பட வேண்டும் - ஹெச்.ராஜா

பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார் - மணியம்மையார் குறித்த பாடங்கள் அகற்றப்பட வேண்டும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்....

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்குப் பெங்களூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த ஆம்பிடன்ட் நிறுவன உரிமையாளர் சையது அகமது பரீத் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க 2கோடி ரூபாய் பணம், 57கிலோ தங்கக்கட்டிகள் ஆகியவற்றை இலஞ்சமாகக்...

மத்தியில் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் அதிமுக-வையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு - மு.க.ஸ்டாலின்

மத்தியில் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் அதிமுக-வையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி மறைந்த நூறாவது  நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின்...

ரஜினி பேட்டி......குழப்பமும் விளக்கமும்

பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்குத்தான் ஆபத்தான கட்சி என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்திருக்கிறார். 7 தமிழர்கள் விடுதலை குறித்து தெரியாத அளவிற்கு தான் முட்டாள் இல்லை என்றும் அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று பேட்டியளித்த ரஜினிகாந்த் பா.ஜ.க. மற்றும் 7 பேர்...

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி, நவ.19ல் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வருகிற 19ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச இருக்கிறார். பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு...

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி? - பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்த கேள்விக்கு ரஜினி பதில் கேள்வி

பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்த கேள்விக்கு, ஒருவருக்கு எதிராக பத்து பேர் ஒன்று சேர்ந்தால் யார் பலசாலி என்று ரஜினி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.கவை ஆபத்தான கட்சி...