​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊழலை தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான மருந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை - பிரதமர் மோடி

புறையோடிப்போன ஊழல், முறைகேடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான மருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் ஜாபூவா ((Jhabua)) பகுதியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ்...

சேலம், கோவையில் எரிவாயு விநியோகத்திட்டத்திற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

சேலம் மற்றும் கோவையில் செயல்படுத்தப்பட உள்ள, எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம், தமிழகத்தில் சேலம் மற்றும் கோவையில் எரிவாயு விநியோக திட்டத்திற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு உரிமம்...

தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் : பிரதமர் மோடி

தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  டெல்லியில் தொழில்முனைவோர் மாநாடு ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, மாவட்ட அளவில் இருந்து முன்னேற்றத்தை முன்னெடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகக்...

அரியானாவில் மேற்கு அதிவிரைவு சாலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி

அரியானாவில் மேற்கு அதிவிரைவு சாலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியானா மாநிலம், குருகிராம் நகரில் மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர்...

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

குஜராத்தில் கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் விசாரணையை 26-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் 2002-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 28- ஆம்தேதி  அன்று நரோடா பாட்டியா என்ற...

பிரதமர் மக்கள்நலத் திட்டத்தில் 2.32இலட்சம் பேர் பயன்

பிரதமர் மக்கள்நலத் திட்டத்தின்கீழ் பயனாளிகளில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிரதமர் மக்கள்நலத் திட்டம் என்னும் பெயரில் ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 23ஆம் நாள் தொடங்கியது. இந்தத் திட்டத்தால் இரண்டுமாதக் காலத்துக்குள் 2இலட்சத்து...

காங்கிரஸ் ஆட்சியில் வேண்டியவர்களுக்குக் கடன்கொடுத்ததால் வங்கிகள் சீர்குலைவு - பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசியில் பேசிக் கடன்கொடுக்கச் சொன்னதால் வங்கிகள் சீர்குலைந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள மகாசமுந்த் என்னுமிடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தொலைபேசி வங்கிச் சேவையால்...

"நேருக்கு நேர் விவாதத்திற்கு பிரதமர் மோடி தயாரா?" - ராகுல் காந்தி சவால்

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் 15 நிமிட நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சட்டிஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அம்பிகாபுரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரபேல்...

மாலத்தீவில், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா துணை நிற்க உறுதி: பிரதமர் மோடி

மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பொருளாதார ரீதியான உதவிகளை இந்தியா வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் இப்ராகிம் முகமது சோலிக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மாலத்தீவில் சீனா பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து சாலைகள், வீடுகள் கட்டுவதற்கு உதவியுள்ளது. இதன் பிரதிபலனாக...

5 மாநில தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார் மோடி

பிரதமர் மோடி மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 25 தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதில் சத்தீஷ்கர் மாநிலத்தில் 2-வது கட்டமாக 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சத்தீஸ்கரில் அவர் தீவிர பிரசாரம் செய்தார். அதனை...