​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்?

பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் முருகன் ஆகியோரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் தேனியில்...

அதிமுகவில் டிடிவி தினகரன் இணைவார் - மதுரை ஆதீனம்

அதிமுகவில் டிடிவி தினகரன் இணைவதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார். கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோவிலுக்கு மதுரை ஆதீனம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்றும்,...

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். வேலூர் : வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளரும் அவரது தந்தையுமான துரைமுருகன் வாக்கு சேகரித்தார். தொண்டான்...

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு தாமதமாக வந்த அதிமுக வேட்பாளர்

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாமதமாக வந்ததால், பெரும்பாலான நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர். திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், அந்த தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற...

அ.தி.மு.க. ஆட்சி 8 ஆண்டுகாலமாக நல்ல ஆட்சி - ராமதாஸ்

அ.தி.மு.க. ஆட்சி 8 ஆண்டு காலமாக நல்ல ஆட்சியாக ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் மற்றும் கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் ஆகியோரை அறிமுகப்படுத்தி...

சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், சுல்தான்பேட்டையை அடுத்த வதம்பசேரியில் தனது தோட்டத்து வீட்டில் இன்று காலையில் மயங்கி விழுந்துள்ளார். மாரடைப்பு: உடனடியாக அருகில் உள்ள...

தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள தேர்தல் பிரச்சாரங்கள்

கடலூரில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேட்டி எதிர்க்கட்சிகள் குறித்து நாகரீகமான, நளினமான விமர்சனத்தைத்தான் முன்வைப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஸ்டாலின் கனவு கடைசிவரை பலிக்காது - அன்புமணி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணவத்தில் பேசி வருவதாகவும் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடியை...

அமைச்சர் ஜெயக்குமார் மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்

அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேட்டி அளித்ததாக தி.மு.க. சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாதம் 1500 ரூபாய் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் கிரிராஜன், அ.தி.மு.க.வுக்கு ஓட்டளித்தால் மாதம் 1500...

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தேர்தல் பணிகளில் தொய்வு ஏதும் இல்லை என விளக்கமளித்தார். அமமுக பிறக்காத குழந்தைக்குப் பெயர்வைத்த அமைப்புதானே தவிர பதிவு செய்து சின்னம்...

நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பா.ம.க....