​​
Polimer News
Polimer News Tamil.

தமிழக எல்லை தாண்டி மீன்பிடித்த நாகை மீனவர்கள் 12 பேர்க்கு நீதிமன்றக் காவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையிரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை, நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டதோடு அவர்கள் சென்ற படகும் பறிமுதல்...

தமிழகத்தின் உணவு உற்பத்தி 11% அதிகரிப்பு : முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தின் உணவு உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 லட்சத்து 59 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் இயற்கை பேரிடர்களால் நேர்ந்த பயிர்ச் சேதங்களுக்கு, 29 லட்சம்...

ஷாவ்மி காரைப் புகழ்ந்த ஃபோர்டு சி.இ.ஓ.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷாவ்மி எஸ்.யூ.7 பேட்டரி காரின் தொழில்நுட்பத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் அமெரிக்காவின் போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லி. கடந்த 6 மாதங்களாக ஷாவ்மி எஸ்.யூ.7 காரைத் தான் பயன்படுத்துவதாகவும், சமீபகாலமாக அமெரிக்க...

புதுச்சேரியில் பிரபலமான ஓட்டலில் வாங்கிய பரோட்டாவில் புழு - புகார் குடுத்த வாடிக்கையாளர்

புதுச்சேரி அண்ணாசாலையில் இயங்கி வரும் பிரபலமான ஓட்டலில் பரோட்டா வாங்கி  வீட்டில் பிரித்த போது பரோட்டாவில் புழு இருந்ததாக கூறி சாப்பிட்ட தட்டுடன் வந்து வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்டார். மணிகண்டன் என்பவர் கடந்த 24ம் தேதி வாங்கிய பரோட்டாவில் புழு இருந்தது பற்றி...

புதுக்கோட்டையில் அரசுத் தொடக்கப்பள்ளியின் 50ம் ஆண்டு முன்னிட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பர விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசுத் தொடக்கப்பள்ளியின், 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நினைவுத்தூணை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா திறந்து வைத்தனர். விழாவுக்கு வந்த...

தென்காசியில் 100க்கும் மாணவ மாணவிகள் கையில் செடியைப் பிடித்துக் கொண்டு யோகா சாதனை !!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள பள்ளியில் உலக சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். 120 விநாடிகள் கையில் செடியைப் பிடித்துக் கொண்டு வஜ்ராசனத்தை செய்தனர்...

த.வெ.க.வின் முதல் மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறார் !!

விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இன்று நடைபெறும் த.வெ.க.வின் முதல் மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் வரை உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டு திடலுக்குள் பிற்பகல் 2 மணியிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாலை 6 மணியிலிருந்து கட்சியின் முக்கிய...

மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை

மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டார் விஜய் கட்சி நிர்வாகியின் வாகனத்தில் வந்தார் விஜய் கேரவேனில் விஜய் தங்கியுள்ளதாக தகவல் வி.சாலையில் த.வெ.க. மாநாட்டு திடலை விஜய் பார்வையிட்டதாக தகவல் நாளை மாநாடு நடைபெறும் நிலையில் இன்றே மாநாட்டு திடலுக்கு வந்தார் விஜய் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை விஜய்...

வாய்க்கால் தூர் வராததால் விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரால் மூழ்கி அழுகும் பயிர்கள்..

வடகிழக்கு பருவமழையால் கும்பகோணம் அருகே செருகுடி பகுதியில் மண் வாய்க்கால் தூர் வராததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது . ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நான்கு நாட்களுக்கு முன் நடவு செய்த...

பெல்ஜியம் நாட்டு மிருகக்காட்சி சாலையில் ஒளி கண்காட்சி திறப்பு.. எல்இடி சிலை வடிவங்கள் அசைவதை பார்த்து பார்வையாளர்கள் பூரிப்பு

பெல்ஜியம் நாட்டில் உள்ள பிளான்கெண்டேல் மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்களை கவரும் வகையில் 'டிராகன்ஸ் ஆஃப் தி நார்த்' என்ற குளிர்கால எல்இடி ஒளிக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. டைனோசர், டிராகன், ஓநாய், கழுகு என பல்வேறு வடிவத்தில் சிலைகள் ஒளிவிளக்குகளால் மின்னுவதை பார்த்து பார்வையாளர்கள் பரவசம்...