​​
Polimer News
Polimer News Tamil.

காஸா போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடர ஹமாஸ் அமைப்பினர் சம்மதம்

ஹமாஸ் அமைப்பின் பல முக்கியத் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தொடர ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. போரால் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் அடைந்துவரும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே...

வெற்றிகரமாக 3 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஷென்ஜோ 19 விண்கலம் - சீனா தகவல்

3 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஷென்ஜோ -19 விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. விண்வெளியில் நாசாவுக்கு போட்டியாக சீனா அமைத்துவரும் டியாங்காங் விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் விரைவில் சென்றடையும் எனவும், அதில் உள்ள 3...

நியூயார்க்கில் இறந்த ஆன்மாக்களுக்கு நினைவு செய்யும் நிகழ்வு - மூன்று புதிய சிலைகள் நிறுவப்பட்டது

இறந்த ஆன்மாக்களின் நினைவாக நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புதிதாக மூன்று சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இறந்த ஆன்மாக்களை நினைவுகூரும் வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று பிரார்த்தனை செய்யும் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க மறைந்தவர்களின் ஆன்மாக்கள்...

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக தேர்வுனார் நைம் காசிம்

ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, கடந்த மாதம் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவராக நைம் காசிம் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளாக அந்த அமைப்பின் துணை தலைவராக இருந்துவரும் நைம் காசிமால், ஹசன் நஸ்ரல்லாவின்...

அர்ஜெண்டினாவில் திடீரென இடிந்து விழுந்த 10 மாடி விடுதி - 9 பேர் சிக்கியிருப்பதாகத் தகவல்

அர்ஜெண்டினாவில், கடற்கரையோர ரிசார்டுகளுக்குப் பெயர் பெற்ற வில்லா ஜிசல் நகரில், புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்த 10 மாடி விடுதி ஒன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. கடந்த ஆகஸ்ட் மாதமே அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில்,...

திருப்பூரில், பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள்

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால்  பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஏராளமான பயணிகள் குவிந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம்...

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

விக்கிரவாண்டி குலுங்க நடந்தேறிய விஜய்யின் த.வெ.க மாநாட்டிற்கு கிருஷ்ணகிரியில் இருந்து நண்பர்களுடன் வந்து மாயமானவர் மீண்டும் வீடு திரும்பிய நிலையில் கண்ணீர் மல்க தாய் வரவேற்ற காட்சிகள் தான் இவை..! கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான மகேஸ்வரன் என்பவர் த.வெ.க...

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பி.ஆர்.எம். திருமண மண்டபம் அருகே பாலத்துக்கு அடியில் கடந்த மாதம் 30ஆம் தேதி டிராலி பேக் ஒன்று கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த சங்ககிரி போலீசார் அந்த டிராலி பேக்கை கைப்பற்றி திறந்து பார்த்தபோது...

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் 40 நிமிடம் ரயில் தாமதம்

மும்பையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயில், அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, போதை ஆசாமி ஒருவன், ரயில்வே கார்டு கேபினின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால், ரயில் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. கையிலிருந்து ரத்தம் கொட்டுவதையும் பொருட்படுத்தாமல் மது போதையில் கலாட்டா செய்த...

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பாரத் பங்கில் இருந்த சிஎன்ஜி கேஸ் கசிவால் பரபரப்பு

சென்னை எம்ஜிஆர் நகர் திருவள்ளுவர் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்கில் வைக்கப்பட்டிருந்த சிஎன்ஜி கேஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக வெளியேறினர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் 400 கிலோ கேஸ் லீக்கானதால் அப்பகுதி புகைமண்டலமாக...