​​
Polimer News
Polimer News Tamil.

வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் சட்டவிரோத லாட்டரி விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கிவந்து விவசாயிகள், வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்களை குறிவைத்து குடிசை தொழில் செய்வது போல் வீடுகளிலும், கடைகளிலும் விற்பனை...

கடை உரிமையாளரை தாக்கிய கவுன்சிலரை தேடி வரும் போலீசார்

பைக் பார்க்கிங் தகராறில் சென்னை, பொழிச்சலூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அடித்து நொறுக்கி, உரிமையாளரை தாக்கிய புகாரில் தாம்பரம் மாநகராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருவதாக சங்கர் நகர் போலீசார்...

ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமைகள் ஆணையம் விரைவில் சம்மன்

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரத்தில் விசாரணை குற்றவாளிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்த ஆணைய தலைவர் மணிகுமார், அம்பாசமுத்திரம் வழக்கில் 5 வாரங்களுக்குள் அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி...

தனியார் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து டீசல் வெளியேறியது

தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகில் வந்தபோது திடீரென டீசல் டேங்க் உடைந்து கீழே இறக்கியதால்,சுமார் 400 லிட்டர் டீசல் சாலையில் கொட்டியது. உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், விபத்து...

முன்னால் சென்ற லாரி டயர் வெடித்த அதிர்ச்சியில் நடந்த விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற டாஸ்மாக் லோடு லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால் அதிர்ச்சிக்குள்ளான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,விலகி சென்ற போது சாலையின் இடது பக்கத்தில் சென்ற லாரியின் பின்னால் சிக்கி உயிரிழந்தார். பூ.கொனலவாடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், சொந்த ஊரில் தீபாவளி...

டெக்சாஸில் ரூ.295 கோடி மதிப்பில் எலான் மஸ்க் வாங்கிய வீடு

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தனது, 11 குழந்தைகள் மற்றும் 3 மனைவியர் அருகருகே வசிக்கும் வகையில், 295 கோடி ரூபாய் மதிப்பில் டெக்சாஸ் மாகாணத்தில் புதிய அடுக்குமாடி வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க், தனது மூன்றாவது...

கர்நாடகத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்த கார் விபத்து

கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டின் மேற்கூரை மீது கார் விழுந்து விபத்துக்குள்ளானது. கர்நாடகாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் பயணித்த கார் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி அருகே தாழ்வான பகுதியில்...

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துத் தர ரூ.2,000 லஞ்சம்

சென்னை, ஆவடியைச் சேர்ந்த ஓட்டுநர் முரளி என்பவருக்கு ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துத் தர 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், பூந்தமல்லி வட்டார தெற்கு போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கணபதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய்...

திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் இல்லையா? - ஜெயக்குமார்

திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் அல்லாமல் பாயாசமா என்று கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், த.வெ.க. தலைவர் விஜய் கூறியது சரிதான் எனத் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு...

சீனாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சலுகைகள்

சரிந்துவரும் மக்கள் தொகையை அதிகரிக்க, தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை சீன அறிவித்துள்ளது. குழந்தைப்பேறு மானியம், பராமரிப்பு சேவை, மகப்பேறு விடுமுறை, மருத்துவ வசதி, காப்பீடு, கல்வி, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, வருமான வரிச் சலுகை என...