பிரேசிலில் முன்னாள் காவல் துறை அதிகாரிகளுக்கு 78 ஆண்டு சிறைத் தண்டனை..
பிரேசில் நாட்டில் இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளில் ஒருவருக்கு 78 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 59 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு, காரில் சென்றுகொண்டிருந்த நகர சபை உறுப்பினர் மரியேல் பிராங்கோவையும் அவரது ஓட்டுநரையும் சுட்டுக்கொன்ற வழக்கில் பிரேசில் நீதிமன்றம்...