மகனின் உதவியால் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தந்தை...! 28 ஆண்டுகளுக்குப் பின் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் மைசூருவில் 28 ஆண்டுகளுக்குப் பின் மகனின் உதவியால், தந்தை 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
42 வயதான ரகமத்துல்லா என்பவர் 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்....