​​
Polimer News
Polimer News Tamil.

35 வயதில் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கேரள இளைஞர்

கேரள இளைஞர் ஒருவர் பல நாட்கள் முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.  பந்தளம் பகுதியை சேர்ந்த ஷேக் ஹசன் என்ற இளைஞர், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாட எண்ணி எவரெஸ்ட் சிகரத்தை தொட முடிவெடுத்தார். கடந்த மார்ச் 30ஆம்...

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு கோடி கணக்கிலான பணம் வரவு வைக்கபட்டதாக குறுஞ்செய்தி - வங்கி அதிகாரிகள் விளக்கம்

நாடு முழுவதும் எச்.டி.எப்.சி வங்கி கிளையில் இருந்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு கோடி கணக்கிலான பணப் வரவு வைக்கபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சில எச்டிஎஃப்சி வங்கி கிளைகளின் வங்கி கணக்குகளுக்கு நேற்று 13...

கோவிலின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் கைது.!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக யூ ட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் பெயரை பயன்படுத்தி இளைய பாரதம் யூடியூப் சேனல் நடத்திவரும் கார்த்திக் கோபிநாத்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலனுக்கான நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து பணப் பயன்களைப் பிரதமர் மோடி விடுவித்தார். அதன்பின் பயனாளர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றால் குடும்பத்தினரை இழந்தோரின் துன்பம்...

நாமக்கல்லில் 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். குப்பநாயக்கனூரை சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜீவா, ஹரிஹரசுதன் என்பவருக்கு சொந்தமான 40 டன் மிளகை விற்பனை செய்துவிட்டு வந்த போது...

மதுபோதையில் பொதுமக்களை செருப்பால் அடித்த வழக்கறிஞர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் வழக்கறிஞர் ஒருவர் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்சாசேரி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம், மதுபோதையில் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் சாலையில் சென்றவர்களை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, அங்கிருந்த...

திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக, வீடு புகுந்து 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக, வீடு புகுந்து 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. மப்பேடு பகுதியில் வசித்து வரும் சார்லஸ் என்பவரது வீட்டிற்கு...

மாநிலங்களவை இடம் மறுப்பு - நடிகை நக்மா ஏமாற்றம்

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடத் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து நடிகை நக்மா ஏமாற்றம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பத்து வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதில் தனது பெயர் இடம்பெறாததால் ஏமாற்றமடைந்த நக்மா, தனக்குத்...

இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொள்ளாயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று தொடக்கம் முதல் வணிகம் ஏற்றம் கண்டது. முற்பகல் பத்தேகால் மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 940 புள்ளிகள் உயர்ந்து 55 ஆயிரத்து 825 ஆக இருந்தது....

ஆந்திராவில் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி மினி லாரி விபத்து.!

ஆந்திர மாநிலம் பலநாடு மாவட்டம் ஸ்ரீ சேலம் பகுதியில் சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி பலமாக மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பழுது காரணமாக சாலையோரம் நின்ற லாரியை கவனிக்காத மினி லாரி ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதாக...