​​
Polimer News
Polimer News Tamil.

கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்யா

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான...

உகண்டாவில் குறைந்த விலையிலான காற்று தர மானிட்டர்கள் கண்டுபிடிப்பு.!

உகண்டாவில் குறைந்த விலையிலான காற்று தர மானிட்டர்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆப்பிரிக்காவில் காணப்படும் தீவிர வெப்பம், மாசு போன்ற எந்த சூழ்நிலைகளிலும் இயங்கும் படி இவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் அதிக இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு...

தனியார் பேருந்துன்னா வானத்திலயா ஓட்டிட்டு போறீங்க.. இறக்கி விட்டா என்னப்பா? அடாவடி ஓட்டுனரின் ஆவேச வீடியோ..!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் 25 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்ற பயணி ஒருவர் தங்கள் கிராமத்தில் பேருந்தை நிறுத்தச்சொல்ல நடத்துனரோ, அரசுப் பேருந்தில் ஏறவேண்டியது தானே என்று மரியாதைக்குறைவாக பேசி பயணியிடம் அடாவடி செய்த சம்பவம்...

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு இண்டிகோ விமானங்களை பறக்க அனுமதி அளித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட்.!

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு இண்டிகோ விமானங்களை பறக்க அனுமதி அளித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. 100 அடி தூர இடைவெளியில் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோத...

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு

பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.  குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. பெர்னாம்பகோ மற்றும் அலகோவாஸ் மாகாணங்கள் பெரும் பாதிப்பை...

புற்றுநோய் தீவிரத்தால் புதின் கண் பார்வையை இழந்து வருவதாகவும், 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கெடு.!

புற்றுநோய் தீவிரத்தால் ரஷ்ய அதிபர் புதின் கண் பார்வையை இழந்து வருவதாகவும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவல் கசிந்துள்ளது. பிரிட்டனில் தலைமறைவாக உள்ள முன்னாள் ரஷ்ய...

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ. உத்தரவு

பழுதான இயந்திரத்தை கொண்டு விமானிகளுக்கு பயிற்சி அளித்ததாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாயை அபராதமாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விதித்தது. சிமுலேட்டர் கண்காணிப்பு சோதனையில் பழுதான இயந்திரங்களை கொண்டு போயிங் 737 மேக்ஸ் விமான பைலட்டுகளுக்கு பயிற்சி அளித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக...

மஞ்சள் நீலக்கயிறு கட்டிய மாணவனை அரை நிர்வாணமாக்கி கொடுமை..! ஓட ஓட விரட்டி தாக்கினர்..!

நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணக்கயிறு அணிந்து வந்த மாணவனை 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள்  சேர்ந்து அடித்து சட்டையை கிழித்து அரை நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும்...

ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. ஜம்மு மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், பூர்மண்டல் தேவிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, ஆற்றுப்...

டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு.!

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து...