​​
Polimer News
Polimer News Tamil.

பிரதமர் மோடியின் ஆட்சியில் சமூக மேம்பாட்டு திட்டங்கள், அனைவருக்கும் சேரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது - அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் மோடியின் ஆட்சியில் சமூக மேம்பாட்டு திட்டங்கள், அனைவருக்கும் சேரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறினார். சென்னையில் மத்திய அரசின் கரிப் கல்யாண் சமேளன்...

நெதர்லாந்துக்கு கேஸ் விநியோகம் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

நெதர்லாந்துக்கு வழங்கிவந்த கேஸ் விநியோகத்தை ரஷ்யா இன்றுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்தின் எரிசக்தி நிறுவனமான GasTerra கேஸ் விலையை ரஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்த மறுத்ததால் எரிவாயு வினியோகத்தை ரஷ்யா நிறுத்துகிறது. ஏப்ரல் மாதத்திற்கான பணத்தை இன்றுவரை GasTerra வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள...

தமிழகத்தில் உயர்கிறதா ஆட்டோ கட்டணம்..?

சென்னையில் இயக்கப்படும் 2,000 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர், கடந்த மூன்று மாதங்களில் அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுக்கு அரசு...

உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி!

உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. அசர்பைஜானின் பாகு நகரில் நடந்து வரும் உலக துப்பாகிச்சுடும் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இளவேனில் வாலறிவன், ஷ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் இடம்பெற்ற...

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு.. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூன் 10ஆம்...

உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரைப் பெற்றார் 103 வயதான ரூத் லார்சன்..

சுவீடன் நாட்டை சேர்ந்த 103 வயதான ரூத் லார்சன் என்ற பெண் உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றுள்ளார். தனக்கு 90 வயதாகும் போது பாரா கிளைடிங், கிளைடிங், பாராசூட்டில் பறப்பது உள்ளிட்டவற்றை அதிகம் கற்க விரும்பியுள்ளார்...

காற்றாலை, சூரியசக்தி மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு - செந்தில் பாலாஜி

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,...

கொரோனா காதல்.. மனைவியிடம் பேச எதிர்ப்பு.. கணவரை கொன்ற காதலன்...!

மதுரையில் கொரோனா காலத்தில் வேலை வாங்கிக்கொடுத்த பெண் மீது கொண்ட ஒரு தலை காதலால், பெண்ணின் கணவனை 3 பேர் கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் அலுமினிய பட்டறையில் கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு...

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு..

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய 86912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவிப்பு தமிழ்நாடு, மகாராஷ்ட்ரம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை விடுவிப்பு இன்று வரையிலான நிலுவைத்தொகை முழுவதையும் விடுவித்து...

குரங்கம்மை பரவல்: வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு.!

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து சென்னை, கோவை உட்பட சர்வதேச விமான நிலையங்கள் வருபவர்களை கண்காணிக்க தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வரும் நிலையில்,...