​​
Polimer News
Polimer News Tamil.

பித்தளை காசுகளை தங்க காசுகள் என்று கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி

சென்னை சவுகார்பேட்டையில் பித்தளை காசுகளை தங்க காசுகள் என்று கூறி நூதன முறையில் 30 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தங்கசாலையைச் சேர்ந்த ஜித்மல் மற்றும் மகன் சுரேஷ் ஆகியோர் ஏற்றுமதி - இறக்குமதி தொழில்...

மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் - பிரகலாத் சிங் படேல்

மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டமாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில்  நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டிஸ்கரின் ஆளும்...

அடேய் அப்ரண்டிஸ் டாக்டர், பெண் வயிற்றுக்குள்ள இதெல்லாமாடா வைத்து தைப்பீங்க...? அலட்சியத்தால் 7 மாதமாக அவதி..!

காட்டுமன்னார் கோவிலில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் துணி,நூல், இரும்புத்துண்டு மற்றும் ஊசி உள்ளிட்டவற்றை வைத்து தைத்துவிட்டதாக, 7 மாதமாக வலியால் அவதிக்குள்ளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை...

உக்ரைனில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை

உக்ரைனில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கிழக்கு உக்ரைன் கிராமங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 2 ரஷ்ய வீரர்கள், கோட்டலெவ்ஸ்கா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, இந்த...

உள்ளூர் விநியோகம் அதிகரித்து வருவதால் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை - மத்திய அரசு

உள்ளூர் விநியோகம் அதிகரித்து வருவதால் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பேசிய மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், அரசின் உணவு சேமிப்புக் கிடங்குகளிலும், தனியார் வணிகர்களிடமும் போதிய அளவு அரிசி உள்ளது...

அனைத்துத் துறை அமைச்சர்கள்- செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் இன்று...

அமெரிக்காவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒமாஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகை மற்றும்...

ரூ.350கோடியில் சர்வதேச தரத்துடன் உருவாகும் திருப்பதி ரயில் நிலையம்.!

சர்வதேச வசதிகளுடன், 350 கோடி ரூபாய் செல்வில் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த ரயில் நிலையம் 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர்,...

காற்றில் கரைந்த கே.கே-யின் குரல்..!

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடிய பாடகர் கே.கே. இசை நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பாலிவுட் பாடகர் கே.கே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்....

இந்தியா-வங்காளதேசம் இடையே மூன்றாவது ரயில் இன்று முதல் இயக்கம்

இந்தியா-வங்காளதேசம் இடையே மூன்றாவது ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் இருந்து இந்த ரயில் டாக்காவுக்கு பயணிக்கிறது.513 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 9 மணி நேரத்தில் கடந்து இலக்கை அடையும்.ஏற்கனவே கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில்களின் சேவை கடந்த இரண்டு...