​​
Polimer News
Polimer News Tamil.

தஞ்சாவூரில் நகை வியாபாரியிடம் 5 கிலோ தங்க நகை திருட்டு.. வெள்ளைச் சட்டை அணிந்து 7 பேர் கும்பல் கைவரிசை.!

தஞ்சாவூரில் நகை வியாபரியிடம் இருந்து 5 கிலோ தங்க நகையை பறித்து தப்பிய 7 பேர் கும்பலை சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். தங்க நகை மொத்த வியாபாரி மணி, உணவு வாங்கிக் கொண்டு இருந்த வேளையில் அவரை பின்...

உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை..!

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார். இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிராத்தனையில்,...

புதின் எதிர்ப்பாளர் அலெக்சி நவால்னி மீது கிரிமினல் வழக்கு.!

ரஷ்ய அதிபர் புதின் விமர்சகரான எதிர் கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட முயன்றதாக நவால்னி மீது...

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு - பெண் ஒருவர் பலி..!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெஃப் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில்,...

மியான்மரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.!

மியான்மர் யங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றஞ்சாட்டிய  நிலையில், எந்த அமைப்பும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள்...

உக்ரைன் படையெடுப்பு - ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை..!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 97 நாட்களை எட்டிய நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடையை அறிவித்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதிகளுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி...

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.   2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது. துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நியுசிலாந்து...

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

அமெரிக்காவில், உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர், உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாம்...

காஷ்மீரில் பண்டிட் இனத்தவர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம்.!

காஷ்மீரில் பண்டிட் இனத்தவரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பள்ளியில் ஆசிரியை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பண்டிட் இனத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரை பள்ளிகளுக்கு விடுமுறை...

குரங்கு அம்மை சந்தேகம் இருந்தால் மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும்… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

குரங்கு அம்மைபரவலைத் தடுக்க விமான நிலையங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கிடமானோரின் மாதிரிகளை புனேயில் உள்ள தேசிய தொற்று ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. பாதிப்புக்கு ஆளானவர் என சந்தேகிக்கப்படும் நபரை 21  நாட்கள் தினமும்...