​​
Polimer News
Polimer News Tamil.

நூற்றுக்கணக்கான அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன..!

ஒடிசாவில் அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனப் பெருக்க காலம் முடிந்து பொரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆலிவ்...

கர்நாடகாவில் முன்விரோதம் காரணமாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை.!

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஹாசன் நகரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஜே.டி.எஸ் கட்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில், நேற்று அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பும்...

ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு.. ஆம்பர் ஹேர்ட்டு இழப்பீடு வழங்க நடுவர்கள் உத்தரவு..!

அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்த ஜானி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர். இதன்பின் 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட்...

ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து.!

ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக இருந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உக்ரைன் லுகான்ஸ்க் பகுதியில் வேவு பணியில் ஈடுபட்ட இரு Ka-52 வகை ஹெலிகாபடர்களின் பைலட்டுகள், சுற்றியிருந்த பொது...

உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் நீக்கம்.. இந்தியாவிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் அகற்றம்..!

உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்களை நீக்கி உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க அறிக்கையில், சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும், ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல்...

தேர்வு எழுதி முடித்த நிலையில், வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்.!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி முடித்த நிலையில், சிறுசேமிப்பு தொகை சேர்த்து வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்றனர். கடிநெயல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு...

அமலாக்கத்துறை சம்மனுக்கு காங்கிரஸ் கண்டனம்.. குற்றவாளிகள் எப்போது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்? - ஜே.பி.நட்டா கேள்வி

குற்றவாளிகள் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை என்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்ட் தொடர்பான வழக்கில் சோனியாவும் ராகுலும் விசாரணைக்கு நேரில் 8 ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு...

காஷ்மீரில் பண்டிட் இனத்தவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. பாதுகாப்பு நிலவரம் குறித்து நாளை ஆய்வு செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

ஜம்மு காஷ்மீரில் பண்டிட் இனத்தவரை குறிவைத்து கொலை செய்யும் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆய்வு செய்கிறார். காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்ட அமித் ஷா அவசரக் கூட்டம்...

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவு.!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்களை எட்டியுள்ளது. இந்தப் போரால் இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை கடந்த 9 மாதங்களில் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் இழப்பு...

மெக்சிகோவை தாக்கிய "அஹதா" சூறாவளி.. 11 பேர் பலி - 33 பேர் மாயம்..!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மணிக்கு 169 கி.மீ வேகத்தில் வீசிய சுறாவளிக் காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து...