​​
Polimer News
Polimer News Tamil.

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து - ஒருவர் பலி..!

கொலம்பியாவின் நோர்ட்டே டி சாட்டண்டர் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டிருக்கும் 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 200 மீட்டர் ஆழம் வரை தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு காற்றோட்ட...

பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் மோடி தலைமையில் தேசத்தின் உன்னத சேவையில் தான் ஒரு சிறிய சிப்பாயாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இன்று...

ஜம்மு காஷ்மீரில் வங்கி மேலாளர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள்.!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் குமார், அரே மோகன்போரா பகுதியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். காலையில் வங்கிக்குள் புகுந்த தீவிரவாதி, விஜய்குமார் மீது சரமாரியாக துப்பாக்கிச்...

ஆஸ்திரேலியாவில் 4500 ஆண்டுகள் பழமையான தாவரம் கண்டுபிடிப்பு..!

ஆஸ்திரேலியாவில் நீருக்கு அடியில் 4,500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் உள்ள இந்த தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. முதலில் இந்த செடியைப் பார்க்கும் போது...

"கொரோனா பரவலால் வடகொரியா நிலைமை மோசமாகி வருகிறது" - உலக சுகாதார அமைப்பு

கொரோனா பரவலால் வடகொரியாவின் நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரையன், வடகொரியாவில் நிலவும் உண்மையான நிலையை கண்டறிவதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும் வடகொரிய அரசு முழுமையான தரவுகளை...

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் சேலம், நீலகிரி, கோவை,...

ஆதார் மூலம் 2 இலட்சம் கோடி ரூபாய் சேமிப்பு - நிதி ஆயோக் அதிகாரி

அரசின் நலத் திட்டங்களுக்கு அடித்தளமாக ஆதார் உள்ளதாகவும், இதன்மூலம் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். ஆதார் அடிப்படையில் நலத்திட்டங்களை வழங்குவதால் போலிகள், இரட்டைப் பதிவுகள் ஒழிக்கப்பட்டதாகவும், அரசின் பணப்பயன்கள் விரைவாகவும்...

ரயில்வே சரக்குப் போக்குவரத்து வருவாய் அதிகரிப்பு.!

நாட்டில் நிலக்கரித் தேவை அதிகரித்ததால் சரக்குப் போக்குவரத்தின் மூலம் மே மாதத்தில் ரயில்வே துறை 14 ஆயிரத்து 113 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரயில்வே மூலம் 170 கோடி டன் நிலக்கரி ஏற்றிச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்...

தொழில் போட்டி காரணமாக மளிகை கடை வியாபாரியின் மகன் கடத்தல்? சிசிடிவிக் காட்சி

சேலம் மாவட்டம் சின்னக்கடை வீதியில், மளிகைக் கடை வியாபாரியின் மகனை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த முல்லா ராம், கடந்த 3 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வரும் நிலையில், இன்று காலை...

திண்டுக்கலில் தகாத உறவை கண்டித்ததால் ஆண் நண்பரை வைத்து சொந்த தம்பியை வெட்டி கொலை செய்த பெண்.!

திண்டுக்கலில் தகாத உறவை கண்டித்ததால் ஆண் நண்பரை வைத்து உடன் பிறந்த தம்பியை வெட்டிவிட்டு, அதை மறைக்க விஷம் அருந்தியதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாறைபட்டியை சேர்ந்த மனீஷா மற்றும் அவரது சகோதரி சீமாதேவி ஆகியோரை கைது செய்து போலீசார்...