​​
Polimer News
Polimer News Tamil.

சேலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது.!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது முழுமையடையாத நிலையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்புக்கான...

ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம்.!

ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம் செய்துள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககத் துணை இயக்குநர் வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், உளுந்தூர்ப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்கள் முறையே திருவள்ளூர், மதுரை,...

ராஜஸ்தானில் 120 அடி ஆழக் கிணற்றில் சிக்கியவர் உயிருடன் மீட்பு.!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் 120 அடி ஆழக் கிணற்றில் கட்டுமானப் பணியின்போது சிக்கிக் கொண்டவரை ராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து உயிருடன் மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர். கட்டுமானப் பணியின்போது செங்கற்கள் சரிந்து ஒருவர் சிக்கிக் கொண்டது பற்றித் தகவல் அறிந்ததும் ராணுவப் பொறியாளர் குழுவினர்...

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேர் போட்டியின்றி தேர்வு.!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார். திமுக சார்பில் ராஜேஸ்குமார், கிரிராஜன், கல்யாணசுந்தரம் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில்...

சிலி நாட்டில் பூங்காவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நாய்.!

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் உள்ள பூங்காவில்  நாய் ஒன்று, பிளாஸ்டிக்  குப்பைகளை அகற்ற உதவி வருகிறது. சாம் என பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தரை வயதான அந்த நாயை, அதன் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடைபயிற்சிக்காக தினமும் அழைத்து வருகிறார். அப்போது அந்த நாய்...

மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவில் சிக்கிய தொழிலாளி.!

மதுரை அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் முயற்சியின் போது, தலை துண்டித்து வந்ததால் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை புதுவிளாங்குடி பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் தொழிலாளி ஒருவர்...

கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி நீதிமன்றம்

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தர லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை...

தொழில் அதிபர் மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் கொலை.. சம்பந்தப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் சரண்.!

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் தீவைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குளித்தலை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மலர் என்ற அந்த...

மணந்தால் முருகன்.. அமர்ந்தால் தர்ணா.! தடாலடி பெண்ணால் தவிப்பு..!

மணந்தால் முதலாளி முருகன் என்ற கொள்கையுடன் கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடைக்குள் பாலியல் புகார் அளித்த பெண் 2 வது நாளாக போராடி வரும் நிலையில் அங்கு பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த பெண்ணை வெளியேற்ற கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேனி...

இங்கிலாந்தில் குழு "வலியை" உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.!

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு "வலியை" உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கியுள்ளனர். இது குறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் குழு, மூளையில் இருந்து வரும் தரவுகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான எலக்ட்ரானிக் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும் என்றும்...