​​
Polimer News
Polimer News Tamil.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பவானி கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஆந்திராவை சேர்ந்த பாக்கியராஜ்...

மும்பை - அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில்பாதை.. ரயில்வே அமைச்சர் ஆய்வு.!

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டப் பணிகள் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று...

ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை - ரிசர்வ் வங்கி

"ரூபாய் நோட்டுக்களில் மாற்றம் செய்யப்பட மாட்டாது" ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு...

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனம் தேவையற்றது, உள்நோக்கம் கொண்டது - மத்திய அரசு

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனம் தேவையற்றது, உள்நோக்கம் கொண்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் விமர்சனங்கள் நிராகரிக்கப்படுவதாகவும்,...

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க...

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகள் மீட்பு.. கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் மீட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவிலின் நடராஜர் சிலை, நெல்லை ஆழ்வார்குறிச்சி கோவிலின் கங்காள...

பைக்கர் குழுவுடன் வாக்குவாதம்...பைக் மீது காரை மோதிவிட்டு வேகமாக சென்ற நபர்...பதறவைக்கும் காட்சி

டெல்லியில் சாலையில் சென்ற பைக்கர் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரில் சென்ற நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரால் இடித்து கீழே தள்ளிவிட்டு வேகமாக செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அர்ஜன் கார்  மெட்ரோ ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற...

புதிய நாணயங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!

பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், விடுதலையின் 75ஆம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நிதியமைச்சகம், நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற...

தலைநகர் கீவ் மீது 5 ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ரயில்வே பணிமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. பல வாரங்களுக்கு பிறகு கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கின. மொத்தமாக 5 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒரு ஏவுகணை ரயில்பழுதுபார்க்கும்...

ஷாங்காயில் 2 மாத முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இரண்டு மாத கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுள்ளன. ஷாங்காய் நகரத்தல் கடந்த ஒன்றாம் தேதி பொதுமுடக்கம் நீக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். . ...