​​
Polimer News
Polimer News Tamil.

60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்க பெண்

ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர். நிக்கி என்ற பெயருடைய அந்த 33 வயது பெண், பிராணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அவற்றுடன்...

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்.!

வடமாநிலங்களில் அதீத வெப்ப அலை வீசி வரும் நிலையில், டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் 4-ம் தேதி முதல் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வெப்ப அலை வீசி...

கான்பூர் வன்முறை தொடர்புடைய 40 பேரின் படங்களை வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேசக் காவல்துறை.!

கான்பூர் வன்முறையில் தொடர்புடைய 40 பேரின் படங்களைச் சுவரொட்டியில் வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேசக் காவல்துறை, அவர்களைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. ஜூன் மூன்றாம் நாள் கான்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 38 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், கல்வீச்சில் ஈடுபட்ட...

முழுவதும் குளிர்சாதன வசதிகளை கொண்ட ரயில் முனையம் பெங்களூருவில் இன்று திறப்பு

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் விமான நிலையம் போல், முழுவதும் குளிர்சாதன வசதிகளை கொண்ட ரயில் முனையம் இன்று திறக்கப்படுகிறது. சர் விஸ்வேஸ்வரய்யா பெயரில் அமைக்கப்பட்டுள்ள அந்த முனையம், சுமார் 314 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 200 சதுர மீட்டர்...

புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்த திட்டம்

நாட்டிலேயே முதல் முறையாக புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் அந்த விமான நிலையத்தின் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் நோக்கில் அங்கு படிப்படியாக மின்சார வாகனங்கள்...

அதிவேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 3 இருசக்கரவாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள்

கேரளாவில், அதிவேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 3 இருசக்கரவாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொண்டோட்டி பகுதியிலிருந்து கைத்தக்கல் நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று,...

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்களை வழங்க பிரிட்டன் முடிவு.!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், எம் 270 ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த ராக்கெட் லாஞ்சர்கள். ரஷ்யாவின்...

மேற்கத்திய நாடுகளில் எகிறிய எண்ணெய் விலை.. ரஷ்யாவுக்கு ஒரு நாளைக்கு 80 கோடி டாலர் வருவாய்.!

மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளால் கச்சா எண்ணெய் விலை 50 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளதால் தங்களுக்குப் பெருமளவு இலாபம் கிடைத்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எண்ணெய் எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யாவுக்கு ஒரு நாளைக்கு 80 கோடி டாலர் வருவாய் கிடைப்பதால், இந்த ஆண்டில்...

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாளை முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு...

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ஹெல்த் மிக்ஸ் தான் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது - அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்.!

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ஹெல்த் மிக்ஸ் தான் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுவதாகவும், ஆவினின் மில்க் ஹெல்த் மிக்ஸ் குழந்தைகளுக்கானது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். சென்னையில் இது குறித்து பேட்டியளித்த அவர், தனியார் நிறுவனத்தின் பிரோ-பி.எல்....