​​
Polimer News
Polimer News Tamil.

காரோடு குழிக்குள் விழுந்த டாக்டர் : மழைநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட குழியை மூடாததால் விபரீதம்

சென்னையில், மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், மருத்துவர் ஒருவர் காரோடு அந்த குழியில் விழுந்தார். அடையாறு கஸ்தூரி பாய் நகரில் இயங்கி வந்த நீட் பயிற்சி மையத்தில் வகுப்புகள் எடுத்து விட்டு வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்ட நாகமல்லையா என்ற...

ரயில் தடம் புரண்டு விபத்து : 10 பயணிகள் உயிரிழப்பு

கிழக்கு ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாலைவன நகரமான தபாஸ் மற்றும் யாஸ்ட்  நகரத்தை இணைக்கும் தடத்தில் அதிகாலையில் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது, ரயிலின் 4 பெட்டிகள் தடம்...

ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ராக்கெட்டுகளை ஏவுகிறது நாசா

ஆஸ்திரேலியாவின் தனியார் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து  இம்மாதம் 26 தேதியும், ஜீலை மாதம் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 ராக்கெட்டுகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்ணில் செலுத்த உள்ளது. சூரிய இயற்பியல், வானியல் இயற்பியல், கிரக அறிவியல் போன்ற ஆராய்ச்சிகளை...

காட்டு ராஜாவை துண்ட காணோம் துணிய காணோம் என ஓடவிட்ட மக்கள் : பங்கமாய் அசிங்கப்பட்ட சிங்கம்

குஜராத்தில் தாரி என்ற கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்றை மக்கள் தடியால் அடித்தும், கல்லால் தாக்கியும் விரட்டினார்கள். நாயை விரட்டுவது போல் கிராமமக்கள் ஒன்று திரண்டு விரட்டியதால் அந்த சிங்கம் தப்பிக்க ஓட்டம் பிடித்தது. இரவில் நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் படம்பிடித்து சமூக...

மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியபோது மயங்கி விழுந்த நபர் ; மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள்

சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறி, மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்து மயங்கி விழுந்த நபரை, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே, இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த போது நபர்...

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்

ராஜஸ்தானில் பல்கலைக்கழக வினாத்தாள் முன்கூட்டி வெளியானதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜோத்பூர் ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைக் கண்டித்து பாஜக, காங்கிரஸ் மாணவர் இயக்கத்தினர் இன்று ஒரே நேரத்தில் போராட்டத்தில்...

சிகரெட் வாங்க ரூ.10 தர மறுத்த சிறுவனுக்கு கத்தி குத்து : பள்ளி அருகே பதறவைக்கும் சம்பவம்

புதுடெல்லியில், சிகரெட் வாங்க 10 ரூபாய் தர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். சிசிடிவி...

“தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவ துவங்கியுள்ளது” - அமைச்சர் மா.சு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று சிறிது சிறிதாக பரவத் துவங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்....

பாடம் எடுக்காமல் வகுப்பறையில் தூங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை : விசிறி விடும் மாணவி

பீகாரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கி கொண்டிருக்க, அவருக்கு மாணவி கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை, வகுப்பறையில் மாணவர்கள்...

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனறு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கும் என்றும்...