​​
Polimer News
Polimer News Tamil.

அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் - ஜோ பைடன்

அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதன்முறையாக பேட்டியளித்த அவர், நாட்டு மக்களின் விருப்பத்தை ஏற்பதாக தெரிவித்தார்.  டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததாகவும், அதிகார மாற்றத்திற்காக...

இந்திய கடற்படையின் செயல்பாடுகளை பார்வையிட்ட குடியரசு தலைவர்.!

இந்திய கடற்படையின் செயல்பாடுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவா கடல்பகுதியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் சென்ற குடியரசு தலைவர், கடற்படையினருக்கான சீருடை அணிந்திருந்தார். அரபிக் கடலில் 15 போர்...

நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போலி சான்றிதழ் - 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கொலை வழக்கில் சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் வழங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை சிறையில் உள்ள பார்த்திபன் என்பவருக்கு ஜாமின்தாரியாக நெல்லை நரசிங்கநல்லூரைச் சேர்ந்த சோலைராஜன், சுப்பையா ஆகியோர் வழங்கிய...

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த கட்சியின் மாவட்ட செயலாளரை, குருதி பாசறை தம்பி ஒருவர் குறுக்கே புகுந்து தடுத்ததால், அவரை விரட்டி விரட்டி வெளுத்த காட்சிகள் தான் இவை..! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம்...

மது போதையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்த சஸ்பெண்ட் போலீஸ்கார் ..!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் காதலியை ஆடையை கிழித்து ரகளையில் ஈடுபட்டதோடு, மது போதையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை தாக்கி அவதூறாக பேசிய சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். 3 வது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் கார்த்திக் தாக்கியதாக,...

பாகிஸ்தானில் மாசுபாட்டைச் சமாளிக்க ஸ்மாக் வார் ரூம் திறப்பு ..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான மாசுபாட்டைச் சமாளிக்க ஸ்மாக் வார் ரூம் ஒன்றை அமைத்துள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லாகூரில் காற்றின் தரம் அபாயகரமானதாக உள்ளதாக சுவிஸ் நாட்டின் காற்றின் தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir பதிவு செய்தது. வார் ரூம்...

திண்டிவனம் அருகே பள்ளி மாணவர்களை விரட்டிச் சென்று கடித்த வெறிநாய்..!

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததால் காயமடைந்த பள்ளி மாணவர், மாணவி உள்பட நான்கு பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டேவிட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது...

சாலையோரம் நின்று செல்போன் பேசிய பைக் ஓட்டி மீது தாக்குதல்.!

சென்னையில் சாலையில் ஓரமாக நின்று செல்போன்பேசிக் கொண்டிருந்த, இருசக்கர வாகன ஓட்டியை போக்குவரத்து காவலர்கள் முன்னிலையிலேயே சரமாரியாகத் தாக்கிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பாண்டிமுத்து என்பவர் தியாகராயநகர் தணிகாச்சலம் சாலையில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக  இன்னோவா...

குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு.!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவைச் சேர்ந்த விஜயகுமாரின் 6 வயது மகள் லித்திகா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். லித்திகாவின் அலறல் சத்தம் கேட்ட விஜயகுமார்,அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு...

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கையில் அரிவாளுடன் சரண்டைந்த இளைஞரை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச்சென்ற நிலையில், தனது வழக்கறிஞரை கொலை செய்தது ஏன் ?என்று விவரிக்கும் காட்சிகள் தான் இவை..! கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது சொத்து...