புத்தாண்டையொட்டி வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
புத்தாண்டு தினத்தையொட்டி, வடமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புத்தாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாண்டு தினத்தையொட்டி, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வாரணாசியில், கங்கை நதிக்கரையில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி...