இலவச வேட்டி சேலை முறைகேடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவு
இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைத்தறித் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய...