​​
Polimer News
Polimer News Tamil.

பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலையை உடைத்த விஷமிகள்

குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணா ஏரியின் கரையில் நிறுவப்பட்டிருந்த இந்தச் சிலையை, சூரத்தை மையமாக் கொண்டு இயங்கி வரும் தோலோக்கியா என்ற தொண்டு நிறுவனம் பராமரித்து வந்தது. இந்நிலையில்...

நீர் திறக்கும் துளையில் சிக்கிக் கொண்ட சீல் உயிரிழப்பு

சீனாவில் விளையாட்டுப் பூங்காவில் நீர் திறக்கும் துளைக்குள் சிக்கிக் கொண்ட சீல் பரிதாபமாக உயிரிழந்தது. லியோடாங் தீபகற்பப் பகுதியில் மீன் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன்கள், சீல்கள் என ஏராளமான உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில...

சிட்னி அருகே ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே அடர் வனப்பகுதி ஆற்றில் குளித்த 3 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். ஹார்ன்ஸ்பை (Hornsby) பகுதியில் பெரோவ்ரா (Berowra) தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள கிராஸ்லேண்ட் (Crossland) ஆற்றையொட்டிய அடர் வனப் பகுதியில், தற்காலிக முகாம் அமைத்து தங்கும்...

ஏர்இந்தியா விமானநிறுவனம் மூடப்படுவதாக வந்த தகவல் தவறு - அஸ்வினி லோஹானி

ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக வந்த தகவல் புரளி என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்று அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர், ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை...

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த 13 மாவட்டங்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறுவது வழக்கம். ஜனவரி...

அதிகாலையில் நீங்காத பனிமூட்டம் -நடுங்கும் மக்கள்

டெல்லி மற்றும் வடமாநிலங்களில் இன்று அதிகாலை காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. டெல்லியில் காலை எட்டு மணி வரை பனிமூட்டம் நீங்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கடும் குளிராக இருந்ததால் பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். இன்று காலை 7 மணி நிலவரப்படி...

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான 515 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 513 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த...

குருதுவாரா மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்ககோரி இம்ரான் கானுக்கு மத்திய அரசு கடிதம்

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாகிப் சீக்கியர் குருதுவாராவின் மீது வன்முறையாளர்கள் கவ்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது. இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு தரப்பிலும் பஞ்சாப் மாநில அரசும் கடிதம் அனுப்பியுள்ளன. பாகிஸ்தானில் வாழும்...

பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கேரள நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் தன்னை விடுவிக்குமாறு மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக...

PH பாண்டியன் உடல் இன்று நல்லடக்கம்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் உடல், இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட, பல அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில்...