கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களிடம் 2வது நாள் என்.ஐ.ஏ விசாரணை
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 15 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உக்கடத்தைச் சேர்ந்த அபு அனீபா, பவாஸ்...