RECENT NEWS

'ஜெஜு ஏர்' விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்ததன் எதிரொலி நிறுவனத்திருக்கு பெரும் இழப்பு

Jan 11, 2025

உலகம்

Jan 11, 2025 01:24 PM

20

33

'ஜெஜு ஏர்' விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்ததன் எதிரொலி நிறுவனத்திருக்கு பெரும் இழப்பு

'ஜெஜு ஏர்' விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்ததன் எதிரொலி நிறுவனத்திருக்கு பெரும் இழப்பு

தென் கொரியாவில், 2 வாரங்களுக்கு முன் ஜெஜு ஏர் விமானம் வெடித்து சிதறி 179 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மலிவு விலையில் விமான சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அந்நாட்டு மக்கள் இழக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த டிக்கெட்களை பலர் கேன்சல் செய்ததால், ஜெஜு ஏர் நிறுவனம் மட்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் 1,900 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

விக்கிரவாண்டி லியா மரணத்தில் திருப்பம்..
வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்..
செப்டிக் டேங்க் விபத்து நாடகமா? சிறுமியை கையில் தூக்கிச்சென்ற பள்ளி ஊழியர்?
ரிப்பன், உடையில் ரத்தக்கறை இருந்தது எப்படி?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News