RECENT NEWS

'ஜெஜு ஏர்' விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்ததன் எதிரொலி நிறுவனத்திருக்கு பெரும் இழப்பு

'ஜெஜு ஏர்' விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்ததன் எதிரொலி நிறுவனத்திருக்கு பெரும் இழப்பு

Jan 11, 2025

சற்றுமுன்

"தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஜீரணிக்க முடியவில்லை" - முதலமைச்சர்

Jan 11, 2025 09:13 AM

20

21

"தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஜீரணிக்க முடியவில்லை" -  முதலமைச்சர்

"தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஜீரணிக்க முடியவில்லை" - முதலமைச்சர்

தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஜீரணிக்க முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த முதல்வர், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை மூலம், மாதம் ஒன்றுக்கு ஆயிரத்து 200 ரூபாய் வரை சேமிக்க முடிவதாகவும், மகளிர் இலவச பேருந்துகளை ஸ்டாலின் பஸ் என பெண்கள் சொல்வதாகவும் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெறுவோர், அப்பா., அப்பா., என்று அழைக்கும்போது மகிழ்ச்சி அடைவதாக கூறி நா தழு,தழுக்க முதல்வர் கண்கலங்கினார்.

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு வயிறு எரிவதாக கூறிய முதலமைச்சர், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் திராவிட மாடலை பார்த்து சிலர் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

போராட்டம் நடத்த உரிமை இல்லை என்பது தவறான தகவல் என்று கூறிய முதல்வர், 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ரவுடியிசத்தில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், எந்த குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவதில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

விக்கிரவாண்டி லியா மரணத்தில் திருப்பம்..
வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்..
செப்டிக் டேங்க் விபத்து நாடகமா? சிறுமியை கையில் தூக்கிச்சென்ற பள்ளி ஊழியர்?
ரிப்பன், உடையில் ரத்தக்கறை இருந்தது எப்படி?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News