​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலரின் சுயலாபத்திற்காக, அதிகார வெறிக்காக, கண்முன்னால் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் - அண்ணாமலை

Published : Jul 05, 2024 1:06 PM

சிலரின் சுயலாபத்திற்காக, அதிகார வெறிக்காக, கண்முன்னால் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் - அண்ணாமலை

Jul 05, 2024 1:06 PM

சிலரின் சுயலாபத்திற்காக, அதிகார வெறிக்காக, கண்முன்னால் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் - அண்ணாமலை

சிலரின் சுயலாபத்திற்காக அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது - அண்ணாமலை

அதிமுகவிலிருந்து பாஜகவை நோக்கி பெருமளவில் வருகின்றனர் - அண்ணாமலை

நம்பிக்கை துரோகி என்ற பெயர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே பொருந்தும் - அண்ணாமலை

கோயம்புத்தூரில் 9ல் 7 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் அதிமுக, ஏன் கோட்டை என்று சொல்லும் இடத்தில் தோற்றது ஏன்? - அண்ணாமலை

நம்பர் 1 கட்சியாக இருந்த அதிமுக பல இடங்களில் மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்திருக்கிறது - அண்ணாமலை

ஈரோட்டில் இடைத்தேர்தலில் இபிஎஸ் சொன்ன சீக்ரெட் என்னவென்றால், ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம் என்றார்