​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நயினாருக்கு ஆதரவாக களமிறங்கிய நாட்டாமை.. பிரசார வாகனத்தில் ஏறி சரத்குமாருக்கு முத்தம்..!

Published : Apr 17, 2024 6:20 AM



நயினாருக்கு ஆதரவாக களமிறங்கிய நாட்டாமை.. பிரசார வாகனத்தில் ஏறி சரத்குமாருக்கு முத்தம்..!

Apr 17, 2024 6:20 AM

நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ஆலங்குளம் சென்ற சரத்குமார் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

நாட்டாமை பாடல் ஒலிக்க சென்ற பிரச்சார வாகனத்தில் தொற்றி ஏறிய இளைஞர் ஒருவர் சரத்குமாருக்கு முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்