​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திராவைச் சேர்ந்தவரை கடத்திய 8 பேர் கும்பல்

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி கடத்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்தவர், சங்கரன்கோவில் அருகே பொதுமக்களால் மீட்கப்பட்டார். 8 பேர் கடத்தல் கும்பலில், 6 பேர் தப்பிவிட, 2 பேர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமன்ஜோல்ரெட்டி...

கல்லூரி ஊழியரின் வீட்டில் 100 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில், கல்லூரி ஊழியரின் வீட்டிற்குள் புகுந்து 100 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த நிலையில், கொள்ளையர்கள் நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வடக்கன்குளம் சங்கு நகரைச் சேர்ந்த கல்லூரி...

பொதுப் பணித்துறையில் ரூ.2,131 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் என  பொதுப் பணித்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் உரை அளித்த...

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருவிழா தேரோட்டம் தொடங்கியது..

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருவிழா தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.  நெல்லையப்பர் கோவிலின் சிறப்பு மிக்க ஆனிப் பெருந்திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு...

ஏழை எளிய மக்களின் வயிற்றுப் பசி ஆற்றும் இலவச உணவுப் பெட்டகம்

நெல்லையில் ஏழை எளிய மக்களின் வயிற்றுப் பசி ஆற்றுவதற்காக, இலவச உணவுப் பெட்டகம் திறக்கப்பட்டுள்ளது. பசியில்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். சாலையோரங்களில் ஆதரவின்றி வசிப்போர் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். இப்படி ஆதரவற்றோர்கள் மற்றும்...

பாஜக தொண்டரை கண்டித்த நகராட்சி ஆணையர்...!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் குடிநீர் பிரச்சனைக்காக சென்ற ஒருவர், சாதி-மதம் பற்றி பேசியதால் அவரை நகராட்சி ஆணையர் கண்டித்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. கடையநல்லூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், குடிநீர் பிரச்சனை குறித்து அண்மையில் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்ய...

நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை

சென்னை மற்றும் நெல்லை, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னையில் நேற்று இரவு சாரல் மழையும், நள்ளிரவில் பலத்த மழையும் பெய்தது. ராயப்பேட்டை,...

தயிருக்கு ஜிஎஸ்டி வாங்கிய உணவகம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு

நெல்லையில் தயிருக்கு GST வரி வசூல் செய்த உணவகம், தனது வாடிக்கையாளருக்கு 15 ஆயிரத்து 44 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன், அந்த தொகையை ஒரு மாத காலத்துக்குள் வழங்காவிட்டால், 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம்...

பாலருவியில் அதிகரித்து காணப்படும் நீர்வரத்து

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள பாலருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தமிழக கேரள எல்லையான ஆரியங்காவில் உள்ள பாலருவிக்கு சென்று குளிப்பது வழக்கம். இந்த...

போதையில் பெற்ற குழந்தையை கொன்ற தந்தை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மதுபோதையில் பெற்ற குழந்தையை அடித்துக் கொன்ற தந்தையையும் கொலையை மறைக்க முயன்றதாக தாயையும் போலீசார் கைது செய்தனர்.  விக்கிரசிங்கபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் கைலாஷ், குடிபோதைக்கு அடிமையானவன் என்று கூறப்படுகிறது. 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையான அவன்,...