​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி

Published : Feb 14, 2024 6:36 PM



எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி

Feb 14, 2024 6:36 PM

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு வேலை செய்ய சரியான கட்சி என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறினார். மனசாட்சிக்கு விரோதமாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் எனவும் பேட்டி.