பிரதமர் மோடியிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை - முதலமைச்சர்
Published : Jan 19, 2021 12:31 PM
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
புதிய திட்டங்களை துவக்கி வைக்கவும் பிரதமர் மோடிக்கு அழைப்பு
அழைப்பை ஏற்று தமிழகத்தில் திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி சம்மதம்
காவிரி - குண்டாறு திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டத்தையும் துவக்கி வைக்க மோடிக்கு அழைப்பு
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் மோடியிடம் வேண்டுகோள்
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது
சென்னையில் மெட்ரோ - 2 திட்டத்திற்கும் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது
தமிழகத்தை தாக்கிய புயலுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது
ஜனவரி மாதம் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி கோரப்பட்டுள்ளது
மோடிக்கு முதலமைச்சர் அழைப்பு
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மோடியிடம் கோரிக்கை
இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு வழங்கவும் மோடியிடம் கோரிக்கை
தமிழக அரசு சார்பில் விடுத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மோடி உறுதி அளித்துள்ளார்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகம்
தமிழகத்தில் புதிதாக 6 சட்டக்கல்லூரிகளை கடந்த நான்கு ஆண்டுகளில் உருவாக்கியுள்ளோம்
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக உள்ளது
எனது துரித நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது - முதலமைச்சர்
நீர் மேலாண்மையில் தமிழகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது
குடிமராமத்து திட்டங்கள் மூலமாக அண்டை மாநிலங்களை தண்ணீருக்கு சார்ந்திருக்கும் நிலை மாறி வருகிறது
குடிமராமத்து திட்டங்களால் தமிழகத்தில் தற்போது அனைத்து அணைகளும் ஏறக்குறைய நிரம்பி உள்ளன
தமிழகத்தில் நிவர், புரெவி புயல் சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
உள்ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை எனது அரசு நிறைவேற்றியுள்ளது - எடப்பாடி பழனிசாமி