விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது இளைஞர் ஒருவர் சேறு வீசியதாக கூறப்படுகிறது.
மழை விட்ட பிறகும் தங்கள் பகுதிக்கு நிவா...
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்ததால், அங்கிருந்து வெளியேறி சாலையில் தங்கும் நிலையில், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் அவதிப்படுவத...
தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, சாலைகளின் குறுக்கே குப்பைகளை கொட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுத...
திருப்பூரில், பெய்த கனமழையால் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள காலனியில் சுமார் 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
புதிதாக காவல் நிலையம் கட்டுவதற்காக அங்கிருந்த குட்டையில் மண் கொட்டி மேட...
சம்பள உயர்வு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டதால், இனியும் போராடுவது தேவையற்றது என அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பணிதான் ...
சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கட்டட உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீத...
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், அரசு அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசி கலைத்தனர்.
பிரதமர் எடி ரமாவின் ஆட்சியில...