மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணி.. வெற்றிகரமாக முடித்த டாடா நிறுவன இயந்திரம்..! Aug 30, 2024 476 சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட திட்டத்தில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த டாடா நிறுவனத்தின் இயந்திரம், பணியை முடித்து, ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. கொல்லி என பெயரிடப்ப...