​​
Polimer News
Polimer News Tamil.

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!

ராமேஸ்வரம் தீவை தமிழத்துடன் இணைக்கும் விதமாக 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்துக்கு மாற்றாக 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய செங்குத்து தூக்குப் பாலம் கட்டப்பட்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களுடன்37 மீட்டர்...

விண்வெளியில் உயிரியல் தொடர்பாக 90 ஆய்வுகளை மேற்கொண்ட சீனா.!

சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 3 விண்வெளி வீரர்கள், ஆறு மாதம் தங்கி, நுண் உயிரியல், மருத்துவம், நுண் ஈர்ப்பு விசை, மருத்துவம், அணுக்கள், திசுக்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக 90 ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகளுடன் பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஷென்சூ...

ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி

ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். கர்வாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர், ஜார்கண்ட் முக்தி மோச்சா தலைமையிலான கூட்டணி அரசு, தொடர்ந்து வங்காளதேச ஊடுருவல்காரர்களை தொடர்ந்து அனுமதிப்பதால்,...

அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..

மன்னார்குடியில் அ.தி.மு.க நிர்வாகியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்ததாக தி.மு.க கவுன்சிலரின் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இரவில் தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வார்டு செயலாளர் ரமேஷை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயத்துடன்...

வால்பாறையில் அனுமதியின்றி இரவு நேர சுற்றுலா - வாகனத்தில் சென்று வனவிலங்குகளுக்கு துன்புறுத்தல்?

வால்பாறையில் உரிய அனுமதியில்லாமல் நடைபெறும் இரவு நேர சுற்றுலாவால் வனவிலங்குகள் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சில தனியார் சுற்றுலா நிறுவனங்கள் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று வனவிலங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுலாவை முறைப்படுத்தும்...

மூட்டையுடன் ஏறிய பயணியை தாக்கிய நடத்துனர் பணியிடை நீக்கம்.!

திருநெல்வேலியில் பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூலைக்கரைபட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறக்கூடாது என பயணியை நடத்துனர் சேதுராமலிங்கம் என்பவர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துநர், பயணியை தகாத வார்த்தையால் பேசி...

வி.ஐ.பி பாதையில் அனுமதிக்க மறுத்த திருத்தணி கோவில் ஊழியர்கள் - ஊழியர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு..

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் வி.ஐ.பி பாதையில் அனுமதிக்க மறுத்த கோவில் ஊழியர்களை தாக்கிய 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்களை கோவில் ஊழியர்கள் வி.ஐ.பி பாதையில் அனுப்பியதாகவும், அரசின் ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்துள்ள காது...

புதுக்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி பணம், நகை கொள்ளை - போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை...

தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!

எகிப்து நாட்டைச் சேர்ந்த கண்ணாடி வடிவமைப்பாளரான முக்தார் முகமது  என்பவர் தொலைநோக்கி மற்றும் லென்ஸ்களை தயாரித்து, உலக அளவில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். வானியல் தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்த ஆலோசனைகளையும் முகமது வழங்கி வருகிறார். டான்டா என்ற...

மதுரை கிழவாசலில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது இருதரப்பு இடையே மோதல்.!

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது இரு தரப்பினர் மோதி கொண்ட விவகாரத்தில் 3 பேர் மீது கீழவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதகர் ராஜா ஸ்டாலின் தலைமையில் பிரார்த்தனை நடந்தபோது,  வரவு, செலவு...