​​
Polimer News
Polimer News Tamil.

தேர்வு எழுத சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த நபர் கைது

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். பாடியநல்லூர் அருகே காப்பகத்தில் தங்கி படித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 12ஆம் தேதி பிளஸ் ஒன் ஆங்கில...

பெண்ணின் கைகளை கட்டி தலைமுடியை அறுத்த கொடுமை..! போற போக்குல 3 காதல் விபரீதம்..!

பெண் ஒருவரின் கைகளைக் கட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற கஞ்சா போதை ஆசாமி, அந்த பெண்ணின் தலைமுடியை கத்தியால் அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. 'காத்துவாக்குல ஆளுக்கு ரெண்டு காதல்' செய்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த...

CUET -UG தேர்வுக்கு மொத்தமாக 11 லட்சத்து 51ஆயிரம் பேர் விண்ணப்பம்

CUET -UG தேர்வுக்கு மொத்தமாக 11லட்சத்து 51ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் UG, PG படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நேற்றுடன்...

மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறப்பு..!

காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ந்தேதி அன்று குறுவை சாகுபடிக்காக...

குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு.. அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை..!

டோக்கியோவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் , சீனாவின் ஆக்ரமிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரண்டு நாள் பயணமாக ஜப்பான் தலைநகரம்...

"இஷ்டப்படி விதிகளை மீற வேண்டாம் - கஷ்டப்பட வேண்டி வரும்".. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

சென்னை மாநகரில் தவறான திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக கடந்த ஒன்றாம் தேதி முதல் 22 ஆயிரத்து 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.  பெருநகரின் முக்கியமான 11 சந்திப்புகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானியங்கி முறையில் படமெடுக்கும்...

இந்தியா - ஜப்பான் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், வன்முறை, பயங்கரவாதம் போன்ற சவால்களில்...

பயணச்சீட்டுக்கு சரியான சில்லறை கொடுக்காததால் பயணியை சரமாரியாகத் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்..!

கோவை அருகே சரியான சில்லறை தரவில்லை எனக் கூறி, பயணி ஒருவரை தனியார் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் என்.எம்.எஸ்.எஸ் .ஆர்.டி என்ற தனியார் பேருந்தில் அன்னூரில் இருந்து...

செய்வினை வைத்து மாடுகளைக் கொன்றதாகக் கூறி அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பி.. தடுக்க வந்த அண்ணிக்கும் சரமாரி அரிவாள் வெட்டு..!

தருமபுரி அருகே மாடுகளை செய்வினை வைத்து சாகடித்ததாகக் கூறி, அண்ணனை கொலை செய்த தம்பி, தடுக்க வந்த அண்ணியையும் சரமாரியாக வெட்டியுள்ளான். சக்கிலி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனும் குமாரும் அண்ணன் தம்பிகள். குமார் வளர்த்து வந்த இரண்டு மாடுகள் ஒரு வாரத்துக்கு...

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகிறது ஸ்கைலைட் சிஸ்டம்.. மின்சார செலவை குறைக்க சூரிய ஒளி கிடைக்கும் வகையில் ஏற்பாடு..!

விமான பயணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் கூடுதலாக கிடைக்கும் வகையில், மின்சார செலவை குறைக்கும் வகையிலும் சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 'ஸ்கைலைட் சிஸ்டம்' என்ற அமைப்பு நிறுவப்பட உள்ளது. சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு...