​​
Polimer News
Polimer News Tamil.

பிரபல தனியார் உணவக குளிர்பானத்தில் இறந்து கிடந்த பல்லி... உணவகத்திற்கு சீல்

அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார். அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர். ...

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் ரயில் இருப்பு பாதை கடும் சேதம்.!

உக்ரைனின் டொனெஸ்க் பகுதியை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ரயில் இருப்பு பாதை உருக்குலைந்திருப்பதை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப்...

ஜூன் மாதத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் ஜூன் மாதம் இந்தியா வருகிறார். இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான உறவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பேச்சவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட உள்ளனர். வான் தாக்குதல் மற்றும் ஏவுகணை...

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை ; வாகனங்கள், மரங்களுக்குத் தீ

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், மரங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இஸ்லாமாபாதில் மெட்ரோ ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பிரதமர்...

பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலசந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தப்பியோடிய கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை கைது செய்து...

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி- மத்திய அமைச்சர் விளக்கம்

பிரிட்டனைப் போலவே இந்தியா தனது சொந்த நாட்டின் நலன்களையே முதன்மைப்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவில் இருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதி குறித்து மாநாட்டில்  சில நாடுகள் கேள்வி நிலையில்,...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டு வெடிப்புகள்... 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் காயம் அடைந்தனர். ஷியா பிரிவினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மசூதியில் மாலை நேரத் தொழுகை...

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுகிறார்.கடந்த 4 மாதங்களில் காங்கிரசில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். காங்கிரசில் இருந்து விலகியது...

காயமடைந்த வீரர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்..!

உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை அதிபர் புதின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதின், அங்கு சிகிச்சை பெற்று வரும்...

தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு

கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியின் கையை பிடித்து இழுத்துச்சென்று கட்டாய தாலி கட்ட முயன்ற அரசு கல்லூரி மாணவரை மடக்கி பிடித்த சக மாணவர்கள் அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். உறவு முறையில் தங்கையாக இருந்தாலும் பரவாயில்லை என்று தாலி கட்ட முயன்ற சைக்கோ...