​​
Polimer News
Polimer News Tamil.

காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுந்த் கிராமத்தில், பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல்...

கொலைக்கு சதி திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை கொரட்டூரில் முன்விரோதம் காரணமாக நடைபெற இருந்த கொலையை தடுத்து நிறுத்திய போலீசார், கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பலை கைதுசெய்தனர். கொரட்டூர் அருகே உள்ள மாதனாங்குப்பத்தில் பதுங்கியிருந்த பிரகாஷ், ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், ஈசாக், கிருஷ்ணகுமார், ஐசக் ராபர்ட், மற்றொரு...

முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று ஆஜர்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரானார். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து டெல்லி...

9 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம்

சென்னை கொளத்தூரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 9 ஜோடிகளுக்கும் 33...

ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்

5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் அரசு & உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க 3,35,63,000 புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான...

ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை -சென்னை காவல் ஆணையர்

சென்னையில், ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விகடன் குழுமத்தின் நிர்வாகிகளுடன் நெருக்கமானவர் எனக் கூறி மிரட்டி, பணம் கேட்ட சம்பவத்தில் ஜூவி பத்திரிகையின்...

113-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள உலகின் மிக வயதான நபர்

உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். நல்ல ஆரோக்கிய உடல் நலத்துடன் தினமும் ஒரு கப் மதுபானத்தை அனுபவிக்கும் பெரெஸ் மோராவிற்கு...

தப்பு செய்தான் என்பதற்காக இப்படி ஒரு தண்டனையா..? ஒடிசாவில் கொடூரம்... இருவர் மீது வழக்குப்பதிவு.!

ஒடிசாவில் பாராதீப் பகுதியில் செல்போன் திருடியதாக பிடிபட்ட நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு லாரியில் முன்பக்கம் கட்டி கொண்டு செல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. ஒரு சரக்கு லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய நபரை அந்த லாரி டிரைவரும், அவர் உதவியாளரும் கட்டி வைத்து...

டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மாணவன் கைது

அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியில் 19 மாணவர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர் . ஆயுதங்களுடன் ரிச்சர்ட்சன் உயர் நிலைப் பள்ளிக்கு அருகில் ஒரு மாணவரை போலீசார் கைது...

ஜம்மு காஷ்மீரில் டிக் டாக் நடிகை அமரீன் பட் வீட்டில் புகுந்து சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்..!

ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில் 35 வயதான டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி நடிகையான அமரீன் பட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவருடைய  உறவினரான 10 வயது  சிறுவனும் துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்தான். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள்...