​​
Polimer News
Polimer News Tamil.

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

சினிமாவில் வருவது போல கொளுந்து விட்டு எரியும் தீயின் முன்பு நின்று ரீல்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தீவைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்த சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக...

கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரிப்பு -அண்ணாமலை

கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடைவதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்பொழுதும் ஒருமித்த...

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

பில்லி சூனியம் வைத்ததாக கருதி, மாமனார் மாமியாரை தம்பதி சகிதம் காரில் கடத்திச்சென்று கொலை செய்து ஓடும் காரில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரக்கோணம் அருகே அரங்கேறி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் பட்டுநெசவுத் தொழிலாளி....

20 அடி ஆழ கால்வாயில் தவறி விழுந்த குழந்தை... பாய்ந்து குதித்து காப்பாற்றிய தாய்.!

இங்கிலாந்து நாட்டின் Kent கவுண்டி பகுதியில் 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை அதன் தாய் பாய்ந்து சென்று குதித்து காப்பாற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 23 வயதான Amy Blyth என்ற இளம்பெண் தனது 18 மாத...

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிந்த சிறுவனை தாயும் அவரது காதலனும் சேர்ந்து சித்திரவதை செய்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் அந்த சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்த சம்பவம்...

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.!

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து 200 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேத...

ஸ்பெயினில் பயோ-டீசல் ஆலையில் பெரும் தீ விபத்து.. 2 பேர் உடல் கருகி பலி.!

ஸ்பெயின் நாட்டில் பயோ-டீசல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சு புகை வெளியேறியது. வடகிழக்கு பகுதியின் La Rioja-வில் மறுசுழற்சி செய்யப்பட்ட தாவர எண்ணெய்களில் இருந்து பயோ-டீசல் மற்றும் கிளிசரின் உற்பத்தி செய்யும் ஆலையில் திடீரென தீ...

டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் நாயை வாக்கிங் கூட்டிப் போன ஐ.ஏ.எஸ் தம்பதியினர் பணியிட மாற்றம்.!

டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் நாயை வாக்கிங் கூட்டிப் போன ஐ.ஏ.எஸ் தம்பதியர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். சஞ்சீவ் கீர்வார் லடாக்கிற்கும் அவர் மனைவி ரிங்கு டகா அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடம் மாற்றப்பட்டனர். மேலும் அவர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை அளிக்கும் மத்திய உள்துறை...

தேசிய கல்விக் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி

தமிழ் மொழி தனித்தன்மை வாய்ந்தது. தமிழர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் பிரதமர் மோடி சென்னையில் நிகழ்த்திய தமது உரையில் தெரிவித்துள்ளார். சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் 32,500 கோடி ரூபாய்...

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி.. பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

சென்னையில் நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தரமான உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த...