​​
Polimer News
Polimer News Tamil.

திடீரென மாற்றம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவமனை..பொதுமக்கள் மாடுகளுடன் சாலை மறியல்.!

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனையை திருவிசைநல்லூருக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஏராளமானவர்கள் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக 4 நாட்கள் வேப்பத்தூரிலும் 3...

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பவர் டம்மி உள்துறை அமைச்சர் - ஒய்.எஸ்.ஆர் கட்சி விமர்சனம்..!

ஆந்திராவில்  சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் , உள்துறை அமைச்சர் டம்மியாக இருப்பதாக விமர்சித்து,  உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை  அமல் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பதி மாவட்டம் எலமெண்ட கிராமத்தில் 10ஆம் வகுப்பு மாணவி...

ஆயுதத்தை எடுத்து தருவதாக கூறி குற்றவாளி தப்பியோட முயற்சி - தண்டவாளத்தில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு..!

சிவகங்கையில், 2 கொலை வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ரயில் தண்டவாளத்தில் வழக்கி விழுந்ததாக கூறி கால் மற்றும் கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. தீபாவளியன்று, வானியங்குடியில் மணிகண்டன் என்கிற பைனான்சியரும், அடுத்த...

கோவையில் , ரூ.300 கோடியில் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்.!

கோவையில் 126 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்துத்தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அனுப்பர்பாளையத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நூலகம்...

சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்..!

அரக்கோணம் அருகே விபத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர் பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாராஞ்சியை சேர்ந்த லாரி ஒட்டுனர் ராபர்ட் என்பவருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை...

பட்டாசு வெடிப்பதில் தகராறு - கொலையில் முடிந்த விபரீதம்..

சென்னை தாம்பரம் அருகே, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறின்போது, கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட மோசஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களான மோசஸுக்கும், கல்யாணராமனுக்கும் இடையே தீபாவளி அன்று வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில், கல்யாணராமன் வீட்டிலிருந்த...

கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த கங்குவா பட பிரமோஷன் விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா மண்டியிட்டு ரசிகர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார். சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் லுலு மாலில் பிரமோஷன் நடைபெற்றது. சூர்யாவை...

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இக்கரை தத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி, ராஜ்குமார் ஆகியோர் மாற்றுப் பயிராக டிராகன் பழ பயிர் சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்யப்பட்ட 8 மாதம் முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடிய கற்றாழை...

அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுடன் வந்து வாக்களித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப், புளோரிடாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது மனைவி மெலானியாவுடன் வந்து வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  டிரம்ப், நியாயமான முறையில் தேர்தல் நடந்து தாம் தோற்று விட்டாலும் கூட அதனை ஏற்கத்...

ஆபத்தை உணராமல் ரீல்ஸ் லைக்குக்காக பைக் வீலிங்கில் ஈடுபட்ட இளைஞர்... நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டார். லைக் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், சக வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சமடையச் செய்தது. கோயம்பேடு பாலத்தின் மீது, பாலத்தின்...