RECENT NEWS

கும்மிடிப்பூண்டி அருகே மின்கம்பத்தில் மின்சார அலுமினிய ஒயரிங்கை திருட முயன்றவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே மின்கம்பத்தில் மின்சார அலுமினிய ஒயரிங்கை திருட முயன்றவர் உயிரிழப்பு

Jan 11, 2025

கும்மிடிப்பூண்டி அருகே மின்கம்பத்தில் மின்சார அலுமினிய ஒயரிங்கை திருட முயன்றவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே மின்கம்பத்தில் மின்சார அலுமினிய ஒயரிங்கை திருட முயன்றவர் உயிரிழப்பு

Jan 11, 2025

உலகம்

லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ பாதித்த பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்

Jan 11, 2025 02:10 AM

20

95

லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ பாதித்த பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்

லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ பாதித்த பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் இரவுநேர ஊரடங்கு பிறப்பித்துள்ளனர்.

அங்கு பரவிவரும் காட்டுத் தீயால் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததுடன், 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு மக்கள் சென்றுள்ள நிலையில் அப்பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

இதனை தடுக்கும் வகையில் பசிபிக் பாலிசேட்ஸ், ஈட்டன் பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கட்டாயம் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் யார் இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News