தமிழ்நாடு
சளி பிரச்சினைக்காக சிறுவனுக்கு ஊசிமருந்து செலுத்திய போலி மருத்துவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த கிராம மக்கள்
Dec 29, 2024 02:57 PM
20
6
சளி பிரச்சினைக்காக சிறுவனுக்கு ஊசிமருந்து செலுத்திய போலி மருத்துவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த கிராம மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சளி பிடித்திருப்பதாக கூறியதன்பேரில் சிறுவனுக்கு பெரோஸ்கான் என்பவர் ஊசி மருந்து செலுத்தி உள்ளார்.
உடனே தனக்கு நாக்கை பிடித்து இழுப்பதாக கூறி மயங்கிய சிறுவனை மீட்ட பெற்றோர், போலி மருத்துவரை பிடித்து வைத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், போலி மருத்துவரை கைது செய்ததுடன், சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News