ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த 7 இந்திய மாலுமிகள் விடுவிப்பு.. இந்தியர்கள் உள்பட 14 பேர் பத்திரமாக மீட்பு

0 3214
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த 7 இந்திய மாலுமிகள் விடுவிப்பு.. இந்தியர்கள் உள்பட 14 பேர் பத்திரமாக மீட்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட 7 இந்திய மாலுமிகள் உள்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரக கொடி பொருத்திய Rwabee சரக்கு கப்பலில் பயணித்த அவர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மஸ்கட் அழைத்துச் செல்லப்பட்டதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் Badr Albusaid தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments