சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

0 2041
சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

சென்னை திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

டோல்கேட் பேருந்து நிலையம் அருகே உள்ள S.V.S சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு குடோனில், அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments